ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

23 நவம்பர், 2008

சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன் பெரியார் வகித்த கவுரவப் பதவிகள்


சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்
பெரியார் வகித்த கவுரவப் பதவிகள்

1. 1915 -1919 ஈரோடு - வியாபார சங்கத் தலைவர்
2. தெ.இ. வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினர்
3. 5 - ஜில்லாகளுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்
4. ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி.
5. பழைய மாணவர் சங்க செக்ரட்டரி
6. ஹைல்கூல் போர்டு செக்ரட்டரி
7. ஹைஸ்கூல் போர்டு தலைவர்
8. 1914 - கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி
9. 10 ஆண்டுகள் ஆனரரி மாஜிஸ்ரேட்
10. ஈரோடு தாலுக்கா போர்டு பிரசிடென்ட்
11. ஈரோடு முனிசிபல் சேர்மன்
12. ஜில்லா போர்டு மெம்பர்
13. வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி
14. பிளேக் கமிட்டி செக்ரட்டரி
15. கோவை ஜில்லா 2-வது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரி - 10-ஆண்டு
16. கோவை ஜில்லா தேவஸ்தான கமிட்டி வைஸ் பிரசிடெண்ட்,
17. கோவை ஜில்லா தேவஸ்தான கமிட்டி பிரசிடென்ட், - 1929 வரை
18. 1918 உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்.
19. 1918- யுத்தத்தில் தாலுக்கா, ஜில்லா அரிசிகண்ட்ரோலிங் டிஸ்ரிபியூட்டிங் ஆஃபீசர்,
20. கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி.
21. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி.
22. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
23. காதி போர்டு ஃபவுண்டர், அமைப்பாளர்
24. காதி போர்டு தலைவராக 5 வருடம்

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு