ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

26 நவம்பர், 2008

நகைச்சுவை பிட்ஸ் பக்தா.. வரம் கேட்கச் சொன்னால் சாபம் கேட்கிறாயே?!”


ஆபிஸர் : நாங்க விஜிலென்ஸிலேர்ந்து வர்றோம். உங்க ஆபிஸிலே யார் யார் லஞ்சம் வாங்குறது?

மேனேஜர் : சொன்னா எவ்ளோ கொடுப்பீங்க..?

‎‎
*****

பக்தா.. ன்னுடைய வருகையை மெச்சினேன். வேண்டிய வரம் கேள்.”

கடவுளே.. எனக்கு ன் காதலியே மனைவியாய் அமைந்தால் போதும்.”

பக்தா.. வரம் கேட்கச் சொன்னால் சாபம் கேட்கிறாயே?!”

‎‎
*****

விமானம் : என்னப்பா.. ன்னை விட வேகமாப் போறியே.. அப்படி ன்ன அவசரம்உனக்கு?

ராக்கெட் : போடாங்ங்... உனக்குப் பின்னால நெருப்பைப் பத்த வச்சாத் தெரியும்..

‎‎ ‎
*****

தமிழ்ல எந்த வார்த்தையை தப்புன்னு சொல்லுவோம்?”

சனியன்..?”
“‏இல்ல..”

மொள்ளமாரி..?”
“‏இல்ல..”

பொறம்போக்கு..?”
“‏இல்ல..”

பொறுக்கி..?”
“‏இல்ல..”

ன்னாடை..?”
“‏இல்ல..”

அது எதுன்னு நீயே சொல்லித் தொலைடா..”

ரொம்ப சிம்பிள் கண்ணா.. ‘தப்புங்கற வார்த்தையைத்தான்தப்பு’‎ன்னுசொல்லுவோம். சரிதானே?”

‎‎‎‎‎‎‎
*****

சரவணன் : ஒரு குழந்தையை நல்ல பர்சனாலிட்டியா, அறிவாளியா, திறமையானவனா வளர்க்கணுமா?

நண்பன் : ஆமா.. அதுக்கு ன்ன பண்ணனும்?

சரவணன் : என் பெற்றோர்கிட்ட ஆலோசனை கேட்டாப் போதும்.

நண்பன் : ன்ன கொடுமை சரவணாஇது?
‎‎‎‎‎‎‎

லேபிள்கள்: , , ,

1 கருத்துகள்:

Blogger நாமக்கல் சிபி கூறியது…

/விமானம் : என்னப்பா.. என்னை விட வேகமாப் போறியே.. அப்படி என்ன அவசரம்உனக்கு?

ராக்கெட் : போடாங்ங்... உனக்குப் பின்னால நெருப்பைப் பத்த வச்சாத் தெரியும்..
//

:)))))))

26 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:18  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு