ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

2 பிப்ரவரி, 2009

நகைசுவை என்னுடைய ஒரு கை போச்சே

விபத்து நடந்த இடத்தில்,

நபர் : "என்னுடைய ஒரு கை போச்சே.."

ஜோ : "கவலைப்படாதீங்க சார். உங்களை விட எவ்வளவு பேர் கஷ்டப்படறாங்க தெரியுமா? அங்கே பாருங்க அவருக்கு தலையே இல்லை. அவர் அழுதுட்டா இருக்கார்?!"

*****

ஆஸ்பத்திரியில்,

டாக்டர் : "இனிமே எங்களால் எதுவும் செய்ய முடியாது. உங்களுடைய கடைசி ஆசை என்ன?"

நோயாளி : "ஒரு நல்ல டாக்டரைப் பார்க்கணும்."

*****

ராத்திரி தூங்கும்போது கொசுக்கள் ஜோவை பயங்கரமாக கடிச்சட்டு இருந்தது.

கோபமான ஜோ போய் விஷம் குடிச்சுட்டு வந்து கொசுக்களிடம், “இப்ப மட்டும் நான் கடிச்சேன்.. எல்லோரும் செத்தீங்க!” என்றார்.

*****

துணிக்கடையில்,

ஜோ : "நல்ல டீ ஷர்ட் இருந்தா காமிங்க."

கடைக்காரர் : "ப்ளைன்ல பார்க்கிறீங்களா?"

ஜோ : "ப்ளேன்ல போக என்கிட்ட பாஸ்போர்ட் இல்லைங்க. அதனால இங்கேயே காமிங்க

லேபிள்கள்: ,