ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

27 நவம்பர், 2008

மிட் நைட் மசாலா மோனிகாவின்பட பாடலும் கிறுகிறுப்பாகிவிடுகிற நள்ளிரவு ஹீரோக்கள்,

குட்நைட் வைத்துக் கொண்டு படுத்தாலும் கொசுக்கடி தாங்க முடியவில்லையாம் Monikaமோனிகாவுக்கு. எல்லாம் மிட் நைட் மசாலா படுத்துகிற பாடு. நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு சேனல்களில் போடப்படும் 'அந்த' மாதிரி பாடல்களில் மோனிகாவின் சிலந்தி பட பாடலும் ஒன்று. இதை பார்த்து கிறுகிறுப்பாகிவிடுகிற நள்ளிரவு ஹீரோக்கள், எப்படியோ இவரது நம்பரை தேடிப் பிடித்து காதல் மொழி பேசுகிறார்களாம்.

வரிசையாக சிம் கார்டு மாற்றியும், ஜம்மென்று தேடிப்பிடிக்கிறார்கள் இந்த வலைபோடும் ஆசாமிகள். இப்படியெல்லாம் நடித்தால்தானே பிரச்சனை? இனி இழுத்துப் போர்த்திக் கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் மோனிகா.

ஆனால் முடிவெடுக்கிற விஷயத்தை மோனிகாவுக்கா கொடுக்கும் திரையுலகம்? வருகிற இயக்குனர்கள் எல்லாம் சிலந்தி மாதிரி ஜிலுஜிலு கேரக்டர்களாகவே கொடுக்கிறார்களாம். அப்படி இல்லையென்றாலும், காதல் காட்சிகளில் நீங்கள் கொஞ்சம் கிளாமரா நடிக்க வேண்டி வரும் என்கிறார்களாம். முன்பை விட சம்பளத்தையும் அதிகப்படுத்தி தருவதால், கொள்கையை மூட்டை கட்டி, குட்நைட் மீது போட்டு விட்டார் மோனிகா

லேபிள்கள்: , , ,

1 கருத்துகள்:

Anonymous பெயரில்லா கூறியது…

சினிமா நடிகை-னு ஆகிட்டா, இந்த மாதிரி தொல்லைகள் சகஜமப்பா!

சினேகா-கிட்ட கேட்டா இதையே எப்படி மாத்தி தொழிலதிபர்-ஆக மாறுறது-னு சொல்லி கொடுப்பாங்க!

27 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:50  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு