என் இனிய தமிழ் மக்களே ? என் முதல் பதிவு


என் இனிய தமிழ் மக்களே ? 

என் முதல் பதிவு

நன்பர் முரளி கிருக்ஷ்ன்னன் உதவிஉடன்

தட்டு தடுமாரி விசை பலகையில் தட்டினே ன்

 

 

கொஞ்சம் நம்பிகை வந்தது அட

நான் கூட ஒரு பதிவாளான்

மிட்டாய் கிடைத குழந்தையின் மகிழ்ச்சி

 

 

 

ஆலோசனை வழங்கி ஆதரவு தாருங்கள்.

தமிழ் வெங்கட்

கருத்துகள்

Raju இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ...வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க..
coolzkarthi இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா அருமை....பதிவர் கூறும் நல்லுலகுக்கு வருக வருக என்று வரவேற்கிறேன் ...வாங்க மாம்ஸ்
coolzkarthi இவ்வாறு கூறியுள்ளார்…
வோர்ட் verification தூக்கிடுங்க.....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்