ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

29 நவம்பர், 2008

தமிழ், ஜோக்ஸ், jokes,

என்ன பெரியவரே கரண்ட் எப்ப போச்சு?

போன மாசம்னு நினைக்கிறேன் தம்பி, கடைசியா கரண்ட் எப்ப இருந்துச்சுன்னு சரியா ஞாபகம் இல்ல - -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தம்பி-உங்கபாட்டை கேட்டா போதும் என்னோட துக்கம் எல்லாம் பறந்து போயிடும்.

நிஜமாவா?

ஆமாம், உ‌ங்க பா‌ட்டு‌க்கு மு‌ன்னா‌டி எ‌ன்னோட சின்ன சின்ன துக்கமெல்லாம் ப‌ற‌ந்து -போ‌யிடு‌ம்ல

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு