நாடாளுமன்றம் மற்றும் நிருவாகத்துடன் நீதித் துறைக்கு எவ்வித மோதலும் இல்லை. மோதல் இருப்பதாக ஊடகங்கள்தான் கிளப்பி விடுகின்றன என்று உச்சநீதிமன்ற தலைமை நீத

தலைமை நீதிபதி

நாடாளுமன்றம் மற்றும் நிருவாகத்துடன் நீதித் துறைக்கு எவ்வித மோதலும் இல்லை. மோதல் இருப்பதாக ஊடகங்கள்தான் கிளப்பி விடுகின்றன என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


பந்த்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டிய பல்வேறு கட்சி களின் கூட்டத்தில் ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி நவம் பர் 25 இல் பந்த் நடத்துவ தாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சந்திராயன்

நிலவைக் குறித்து ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலத்தின் லேசர் வெற்றிகரமாக தன் பணிகளைத் தொடங்கிவிட்டது. பூமிக்குத் தகவல்கள் வர ஆரம்பித் துள்ளன. இதன்மூலம் இதுவரை நிலவுபற்றி அறியாத புத்தம் புதுத் தகவல்கள் கிடைக்கும். பித்தா பிறைசூடி பெருமானே என்ற பாடலை இன்னும் பக்தர்கள் பாடிக்கொண்டு இருக்கப் போகிறார்களா?


இதுவரை நிவாரண நிதி

ஈழத் தமிழர்களுக்கான நிவாரண நிதி இதுவரை தமிழ்நாடு அரசிடம் அளிக்கப் பட்டது ரூ.22,29,52,632

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை