ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

27 நவம்பர், 2008

ரஜினியின் பேர கேட்டாலே! ஆங்கில பதிப்பில் இல்லாத பல பகுதிகள் தமிழ் பதிப்பில் கனிமொழி எம்.பி வெளியிட

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை அவரது ஒப்புதலோடு எழுதியவர் Rajini And Gayathriடாக்டர் காயத்திரி ஸ்ரீகாந்த். தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆங்கில புத்தகத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு விழா இம்மாதம் 30 ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தலைப்பு- ரஜினியின் பேர கேட்டாலே! ஆங்கில பதிப்பில் இல்லாத பல பகுதிகள் தமிழ் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினியின் வெற்றிகள் குறித்தும், அது எவ்வாறு ரஜினியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்தும் கட்டுரையாகவே எழுதியிருக்கிறாராம் காயத்திரி ஸ்ரீகாந்த். ரஜினி என்ற மந்திரச் சொல்லுக்கு இருக்கிற ஈர்ப்பு விசை குறித்தும் தமிழ் பதிப்பில் சுவையாக அலசியிருக்கிறாராம் நூலாசிரியர்.

கனிமொழி எம்.பி வெளியிட, முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார் தொழில் அதிபரRajini Book் மீனா ரெட்டி. ரஜினியின் மகள் சௌந்தர்யா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு