ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

17 நவம்பர், 2008

முட்டாள் தமிழ் ஜோக்ஸ், மூன்று நீச்சல் குளம்

முட்டாள் தமிழ் ஜோக்ஸ் மூன்று நீச்சல் குளம்

புதிதாகக் கோடீசுவரரான ஒருவர் தம் பங்களாவில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டியிருந்தார்.

வந்த ஒருவர் "எதற்காக மூன்று?" என்று கேட்டார்?

"ஒன்று வெந்நீர் இன்னொன்று தண்ணீர், மூன்றாவது வெறுமையாக இருக்கும்" என்றார் கோடீசுவரர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தண்ணீர் இல்லாமல் ஏன் வெறுமையாக நீச்சல் குளம் கட்டியிருக்கீங்க?" என்று கேட்டார் வந்தவர்.

"நீச்சல் தெரியாதவர்களுக்காக" என்று பதில் சொன்னார் அவர்.

--------------------------------------------------------------------------------மூன்று நீச்சல் குசாந்தா சிங், அமிதாப்பின் கோன் பனேகா குரோர்பதியில் பங்கேற்கிறார்.

எல்.ஐ.சி. யில் உள்ள ‘சி’ எதைக் குறிக்கிறது.

(அ) கம்பெனி (ஆ) கார்ப்பரேஷன் (இ) காலனி (ஈ) செல்

சிங் : கார்ப்பரேஷன்

அமிதாப் : நிச்சயமாக
சிங் : ஆமாம்

அமிதாப் : உறுதியாக

சிங் : உறுதியாக

அமிதாப் : கம்ப்யூட்டரை ஆன் செய்யலாமா ?

சிங் : செய்யலாம்.

அமிதாப் : சரியான விடை, ஆயிரம் ரூபாய் ஆச்சு ?

அமிதாப் : இவ்வளவு கஷ்டமான கேள்விகளை சுலபமாக பதில் சொல்லிட்டீங்களே சாந்தாசிங், உங்கப்பா பெயர் என்ன?

சிங் : மௌனம்

அமிதாப் : வேணும்னா மூணு ஸாஃப்ட் லைன் இருக்கு பயன்படுத்திக்கலாம்.

சிங் : மௌனம்

அமிதாப் : வாபஸ் வாங்கிக்கிறீர்களா ?

சிங் : முதல் கேள்வி மாதிரி நாலு விடைகள் நீங்க கொடுக்கவில்லையே?
ளம் மூன்று நீச்சல் குளம்

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு