நகைசுவை

சோகமாக இருந்தார் சிங்.

ஏன் சோகமாக இருக்கிறாய்?-பல்சிங்.

பந்தயத்தில் 800 ரூபாய் தோற்றேன்.

என்ன பந்தயம்?

நேற்று இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி. இந்தியா ஜெயிக்கும் என்று 500 ரூபாய் பந்தயம் கட்டினேன்.
தோற்றுப் போனேன்.

500 ரூபாய் தானே தோற்றாய். 800 ரூபாய் என்கிறாயே?

‘ஹைலைட்ஸ் காட்டினார்கள்’ அதிலும் பந்தயம் கட்டினேன்.
-----
- --------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!