ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

24 நவம்பர், 2008

உலக அளவில் ஏற்பட் டுள்ள பொருளாதார நெருக் கடியின் காரணமாக நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைக் கப்படும் என்று தயாரிப்பாளர் கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன்

முதல்வர் கலைஞர் அவர்களை நேற்று தலைமைச் செயலகத்தில், அருந்ததியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் சந்தித்து வழங்கினார். அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் வி. கனகராஜ் உடனிருந்தார்.


நல்ல சேதி!

உலக அளவில் ஏற்பட் டுள்ள பொருளாதார நெருக் கடியின் காரணமாக நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைக் கப்படும் என்று தயாரிப்பாளர் கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன் தெரிவித்துள்ளார். நல்ல சேதிதான்! இதனால் நடிகர் - நடிகைகள் ஏழை யாகப் போகிறார்களா, என்ன?


250/450

இந்த எண்ணிக்கை வேறு ஒன்றும் அல்ல - இலங்கையில் நடைபெறும் சண்டையில் கடந்த ஒரு வார காலத்தில் பலியான சிங்கள இராணுவத் தினர் 250 பேர்கள். காய மடைந்தவர்கள் 450 பேர்கள் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமவீர தெரிவித் துள்ளார்.
புலிகளைத் தோற்கடிப்ப தாக இலங்கை இராணுவம் பீற்றிக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.


சட்டீஸ்கர்

சட்டீஸ்கர் மாநிலத்தில் இரண்டாவது கட்டத் தேர் தலில் வாக்குப் பதிவு 68 விழுக் காடாகும்.


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான சோனல் ஷா, தனக்கு சங் பரிவாரத்துடன் தொடர்பு இப்போது இல்லை எனக் கூறுவதை ஏற்பதற்கு அமெரிக்கா விலுள்ள இந்தியர்கள் தயாரில்லை. இனப்படுகொலைக்கு எதிர்ப்பான இயக்கத்தைச் சேர்ந் தவர்கள், சோனல் ஷா பழுத்த ஆர்எஸ்எஸ் குடும்பத்தை சார்ந்தவர் எனக் குற்றம் சாற்றுகின்றனர்

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு