ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

21 நவம்பர், 2008

வல்லவன் சிம்பு-நயன் ஜோடிகளே தோற்றுப் போகிற மாதிரி இதில் ஒரு முத்தக்காட்சி இருக்கிறதாம்.

போட்டோவை திரும்ப கொடுங்க...
இயக்குனரிடம் முறையிட்ட நடிகை!

ஒரு காதலியை இரண்டு பேர் மணந்து கொள்கிற நவீன பாஞ்சாலி கதைதான் Mittaiமிட்டாய். (கலாச்சார காவலர்கள் கவனிக்க) பாரதிராஜாவிடம் இயக்குனர் பயிற்சி எடுத்த அன்புதுரை இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தில், மேற்படி இருதலைக் கொள்ளி கரும்பாக இனிப்பவர் உன்னி மாயா!

வல்லவன் சிம்பு-நயன் ஜோடிகளே தோற்றுப் போகிற மாதிரி இதில் ஒரு முத்தக்காட்சி இருக்கிறதாம். படத்தின் ஹீரோ, உன்னி மாயாவின் உதட்டை கவ்வி இழுக்கிற மாதிரி சில காட்சிகள் இருக்கிறது. இந்த முத்த ஸ்டில்களை சத்தம் போடாமல் மீடியாவுக்கு கொடுத்துவிட்டார் அன்பு.

அங்கேதான் பிரச்சனையே. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் உன்னி மாயா, டயம் பாசிக்கிற்காக சினிமாவில் நடித்து வருகிறார். இந்த ஸ்டில்கள் இணைய தளங்களில் வெளிவந்ததால், இவர் கல்லூரிக்கு போனாலே கடும் அமளி ஏற்படுகிறதாம் மாணவர்கள் மத்தியில். சிலர் தங்கள் செல்போனில் இந்த படத்தை டவுன்லோடு செய்து, காலேஜ் முழுக்க எம்எம்எஸ் அனுப்புகிறார்களாம். கண்ணீரும் கம்பலையுமாக இயக்குனரை சந்தித்த உன்னி, அந்த படத்தை திரும்ப வாங்கிடுங்க. ப்ளீஸ் என்றாராம்.

சம்பந்தப்பட்ட இணைய தளங்களுக்கு போன் செய்து படத்தை எடுக்க சொல்லிக் கொண்டிருக்கிறார் அன்பு. சிம்பு என்றால் மட்டுமல்ல, அன்பு என்றாலும் வம்புதான் போலிருக்கிறது

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு