ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

7 நவம்பர், 2008

நயன்தாராவும் ஷகீலாவும்..இணைத்து வைத்த ஆபாச வழக்கு .

நயன்தாராவும் ஷகீலாவும்...
இணைத்து வைத்த ஆபாச வழக்கு

இதென்னடா நயன்தாராவுக்கு வந்த சோதனை? பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் Nayantharaஆபாசமாக நடித்திருப்பதாக ஷகீலா மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதே போல இன்னொரு வழக்கு நயன்தாரா மீதும் தொடரப்பட்டிருக்கிறது. ஆனால், இது கேரள எல்லைக்குட்பட்ட திருவனந்தபுரத்தில்.

ஏகன் படத்தில் ஆபாசமாக நடித்ததாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நாகராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ராஜுசுந்தரம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவும் செய்திருக்கிறது. இது குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்திய நயன்தாரா, சென்சார் அமைப்பு சர்டிபிகேட் கொடுத்த ஒரு படத்தை ஆபாசம் என்று நீதிமன்றத்திற்கு போவது எப்படி முறையாகும். அவர்களுக்கு தெரியாதா ஆபாசம் எது? கவர்ச்சி எது? என்பது. நான் ஒருபோதும் ஆபாச படத்தில் நடித்ததில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் நான் இல்லை என்று சீறியிருக்கிறார்.

அழகானப்பட்ட நயன்தாராவை இப்படி ஷகீலாவோடு ஒப்பிட வச்சிட்டாங்களே, ஐயோ பாவம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு