shoot

இந்த கதை என் நண்பர் எழுதி குமுதத்தில் வந்தது,
ராபர்ட் அங்கே வருவான் என்று டாக்டர் ஹென்றி கொஞ்சமும்
நினைக்கவில்லை,
ராபர்ட் பூமியில் மட்டும் அல்ல பல கிரகங்களில் அவன் மீது கொலை கொள்ளை வழக்குகள்,inter universe police கூட அவனை பிடிக்க முடியாத நிலையில் தான் அவன் டாக்டர் ஹென்றி முன்.
ராபர்ட்:டாக்டர் உங்களுக்கே தெரியும் jupiter இன்ஸ்பெக்டர் கார்ல் கிட்டத்தட்ட என்னை நெருங்கி விட்டான்,நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உயிரோடு இருப்பதா அல்லது எனக்கு உதவுவதா என்று முடிவு எடுக்க வேண்டியது தான்.

டாக்டர் உடன் பட்டார்,
இரண்டே நாட்களில் ராபர்ட் இன் clone ஒன்று மார்ஸ் கிரகம் நோக்கி செல்ல,அவன் எதிர் பார்த்த மாதிரியே இன்ஸ்பெக்டர் கார்ல் அவனை பின்தொடர்ந்து மார்ஸ் சென்றார்,
ஹாயாக ராபர்ட் அவன் வீட்டில் அடுத்த கொள்ளைக்கு நாள் குறிக்க,கதவை உடைத்து கொண்டு ஒரு பெரும் police படை அவனை சுற்றி வளைத்தது,முன்னால் சிரித்து கொண்டே கார்ல்..
ராபர்ட் உள்ளே ஏதோ ஒரு பிரேதேசத்தில் நோருங்கினான்,வயிற்றில் பய உணர்வு நீ நீ...மார்ஸ் என்று ஏதோ சொல்ல,
இன்ஸ்பெக்டர் கார்ல்,

அது என்னோட clone.....................................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை