ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

5 நவம்பர், 2008

நயன்-த்ரிஷா யுத்தம்

யன்-த்ரிஷா யுத்தம்

ajith-vikram
ண்ணாவிரதப் பந்தல் கூலாக இருந்தாலும், உள்ளுக்குள் எரிமலையாக இருந்தார்கள் பல ஸ்டார்களும். ஈழப் பிரச்சனை குறித்தா? இல்லையில்லை, பர்சனல் பிராப்ளம்.

மேடையேறிய அஜீத் முன்வரிசையில் விக்ரமுக்கு அருகில் காலியாக இருந்த நாற்காலியைப் புறக்கணித்துவிட்டுப் பின் வரிசைக்கு போய்விட்டார். காரணம், இவருக்கும் சீயானுக்கும் பல காலமாகவே க்ளைமேட் சரியில்லை. ஆனாலும் முன் வரிசைக்கு இழுத்து வந்து உட்கார வைத்தார்கள். வேறு வழியில்லாமல் இருவரும் பேசிக்கொண்டார்கள். ஆனால், பேச்சு மெல்ல மெல்ல வளர்ந்து இவர்களுக்குள் மன வருத்தங்களே இல்லையோ என்கிற அளவுக்குப் போனதுதான் சந்தோஷம்.

trisha-nayantharaமற்றொரு உர்ர்ர்ர்... த்ரிஷா, நயன்தாரா. த்ரிஷா வருவதற்குச் சற்று முன்பாகவே வந்துவிட்டார் நயன். சிறிது நேரம் கழித்து வந்த த்ரிஷாவிடம், முகம் கொடுத்துப் பேசவேயில்லை நயன். வழக்கம் போல செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பிக்கொண்டு பொழுதைப் போக்கினார் த்ரிஷ். சிம்பு பேசும்போது அவரது முகத்தைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார் நயன். அவர் பார்த்துக்கொண்டிருந்த திசையிலும் ஒரு டி.வி இருந்ததையும், அதில் சிம்புவின் முகம் தெரிந்ததையும் விதி என்றுதானே சொல்ல வேண்டும்?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு