ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

1 நவம்பர், 2008


தீயவன்-

கருத்தம்மா ராஜஸ்ரீ யின் தங்கை மிதுனா ஹீரோயினாக நடித்த படம். உதய், ரஞ்சன் என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் உதயும், மிதுனாவும் காதலிக்கிறார்கள். அவளை ஒருதலையாக விரும்பும் ரஞ்சன், ஆவிகளோடு பேசுகிற ஆற்றல் தெரிந்தவன். மிதுனா மீது ஒரு ஆவியை செலுத்தி வஞ்சகமாக அவரை ஊட்டிக்கு கொண்டு செல்கிறான். அங்கே தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயலும்போது மிதுனாவுக்குள் இருக்கும் ஆவி, அதற்கு உடன்படாமல் ரஞ்சனை கொன்று விடுவதுதான் க்ளைமாக்ஸ். (எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க?) பி.கதிர் என்பவர் இயக்கியிருக்கிறார்.

1 கருத்துகள்:

Blogger coolzkarthi கூறியது…

ஆஹா மாம்ஸ் உங்களை பிளாக்கர் கூறும் நல்லுலகத்துக்கு வாழ்த்து கூறி வரவேற்கிறேன்...

1 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:46  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு