இடுகைகள்

ஹிந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சங்கராச்சார்யா என்று கூறிக் கொள்ளும் நப ருக்கு ராணுவ முகாம்களுக்கு வந்து போக அனுமதி அட்டை கொடுத்ததும், கைத்துப்பாக்கி ஒன்றை புரோகித் கொடுத் ததும் அம்ப

இந்துத்வ பயங்கரவாதம்:சம்ஜவுதா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடிப்பு, அய்தராபாத் மசூதி, அஜ்மீர் தர்கா சதிகளிலும் புரோகித்துக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு காந்தியாரைக் கொன்ற இந்துப் பயங்கர வாதம் அதன் பிறகு நடத்தி யுள்ள சதிச் செயல்கள் ஒவ் வொன்றாக வெளியே வருகின் றன. அபிநவ் பாரத் எனும் பயங் கரவாத அமைப்பு எல்லா சதிச் செயல்களையும் நடத்தியுள் ளது என்பது வெளிவந்துள் ளது. பான்டே சங்கராச்சார்யா என்று கூறிக் கொள்ளும் நப ருக்கு ராணுவ முகாம்களுக்கு வந்து போக அனுமதி அட்டை கொடுத்ததும், கைத்துப்பாக்கி ஒன்றை புரோகித் கொடுத் ததும் அம்பலமாகியுள்ளது. பான்டே அபிநவ் பாரத் அமைப்பின் ஊதியம் பெறும் நபர் என்பதும் தெரிய வந்துள் ளது. அபிநவ் பாரத் எனும் இந்துப் பயங்கரவாத அமைப்பு தான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ், ரயிலில் 68 பேர் கொல்லப் பட்டதற்கும், அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடத்தப் பட்ட குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கும் காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இந்தப் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபட்ட சுனில் ஜோஷி என்பவன் 200...

சென்னையில் இருப்பதால், மக்கள் விரோத ஏடான இந்து ஆங்கில நாளிதழ் எந்தவிதப் பெருமையையும் கொண்டாட முடியாது

"இந்து" ஆங்கில நாளிதழைவிட வேறு எவராலும் சென்னையை அதிகமாகக் கெடுக்க முடியாது சென்னையில் இருப்பதால், மக்கள் விரோத ஏடான இந்து ஆங்கில நாளிதழ் எந்தவிதப் பெருமையையும் கொண்டாட முடியாது. சென்னை- அரசு பொது மருத்துவமனையில் புரட்சிக் கவிஞர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) இறந்தபோது, இந்த நாளிதழ் அச்செய்தியை இறப்புச் செய்திகள் என்ற தலைப்பில் பிரசுரித்தது. பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒரு கவிஞர் மீது அவ்வளவு வெறுப்பு இதற்கு. பழைய மவுண்ட் ரோடு என்ற பெயர் அண்ணா சாலை என்று மாற்றப்பட்டபோது, இந்து நாளேடு தனது இதழில் எந்த இடத்திலும் அண்ணா சாலை என்ற முகவரியைக் குறிப்பிட்டதே இல்லை. அதற்கு பதிலாக தி இந்து, சென்னை-2 என்றே குறிப்பிட்டு வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், நடைபாதைக் கோயில்கள் அனைத்தையும் அகற்றவேண்டும் என்று முன்னாள் சென்னை மாநகர மேயர் வேலூர் நாராயணன் உத்தரவிட்டபோது, இந்த நாளிதழ் இந்த முயற்சிக்கு எதிராக நின்றதுடன், ஏதுமறியா மக்களிடையே மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் செய்திகளை வெளியி...