இடுகைகள்

வானோக்கிக் கருவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இதன் விலை 400 அமெரிக்க டாலர். நம்மூர் மதிப்பில் 20 ஆயிரம் ரூபாய்.

படம்
வானோக்கிக் கருவி பொழுது போக்கிற்காக வானத்துக் கோள்களை ஆயும் பழக்கம் உண்டா உங்களுக்கு? தொலை நோக்காடி (டெலஸ்கோப்)க்குப் பதிலாக கையடக் கமான வானோக்கிப் பெட்டி ஒன்று வந்துள்ளது. கோள் அல்லது விண்மீனைக் குறிப்பிட்டு பொத்தானை அழுத்தினால், அதனைத் துல்லிய மாகக் காண்பிக்கும். அதுபற்றிய விவரங்களையும் காண்பிப்பதோடு அதனை ஒலிக்கவும் செய்யும். அறிவியல் உண்மைகளைக் கூறுவதுடன் அதுபற்றி இட்டுக் கட்டப் பட்ட புராணக் கதைகளையும் கூடக் கூறும். இதன் விலை 400 அமெரிக்க டாலர். நம்மூர் மதிப்பில் 20 ஆயிரம் ரூபாய். இதன் பெயர் வான் சாரணர் (SKY SCOUT) அறிவியல் தமிழ் தானியங்கி பொறிகள்மூலம் தகவல் களைத் தானாகவே கையாளும் பொறியை தகவல் இயக்கப் பொறி (Datamation) எனலாம். தேவைப்படும் வகையில் தகவல் களைப் பகுத்துளிக்கும் முறையை தகவல் பகுப் பாய்வு (Da...