இடுகைகள்

தாவூத் இப்ராகிம். லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கஸர், லஷ்கர் இ தொப்யா அமைப்பைச் சேர்ந்தவன். மும்பை போலீஸாரிடம் கஸர் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம்; தாவூத் இப்ராகிமே காரணம்!

படம்
கஸர் , பாகிஸ்தானின் பரீத்கோட் நகரைச் சேர்ந்தவன் . மும்பை போலீஸாரும் , ஐபி அதிகாரிகளும் இவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கஸர் தெரிவித்துள்ளான் . மேலும் தனது செயல் முற்றிலும் சரியானதே , இதில் வருத்தப்பட எதுவும் இல்லை என்றும் அவன் கூறியுள்ளான் . தாவூத் இப்ராகிமே காரணம்! பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருக்கும் தாதா தாவூத் இப்ராகிம்தான் இந்த பயங்கர தாக்குதலுக்கு திட்டம் போட்டுக் கொடுத்து , அரங்கேற்றியது என்பதை கஸர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான் . மும்பை , கொலாபா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும் , தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியுமான ஒரு நபர்தான் , தாக்குதலுக்குத் தேவையான அனைத்து வகை ஆயுதங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது . கஸர் , லஷ்கர் இ தொப்யா அமைப்பைச் சேர்ந்தவன் . மும்பை போலீஸாரிடம் கஸர் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் ... 12 பேர் கும்பல் மொத்தம் 12 பேர் கராச்சியிலிருந்து படகுகள் மூலம் சசூல் துறைமுகப் பகுதிக்கு வந்தோம் . அங்கிர...