இடுகைகள்

நாசா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாசாவுக்கு வயது ஐம்பது

படம்
நாசாவுக்கு வயது ஐம்பது நாசா நிறுவனத்தின் தலைவர் மைக்கல் கிரிபின் அமெரிக்காவின் விண்வெளிப் பயணத்தை முன்னேடுத்துச் செல்லும் நாசா எனப்படும் அந்நாட்டின் நாசா துவக்கப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகள் ரஷ்யாவின் பக்கமாகவும், அமெரிக்காவின் பக்கமாகவும் இரண்டாகப் பிளவுபட்டு நின்ற நிலையில், இந்த இரு நாடுகளும் தங்கள் வல்லமையை பறைசற்ற இராணுவத்தையும், தொழில்நுட்பத்தையும் உபகரணங்களாகப் பயன்படுத்தின. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போட்டிகள் விண்வெளியிலும் பெரிய அளவில் வெளிப்பட்டன. ஸ்புட்னிக் 1 என்று பெயரிடப்பட்ட முதல் செயற்கைக் கோளை அப்போதைய சோவியத் யூனியன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்ணில...