இடுகைகள்

ஸ்ரேயா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்ரேயாவின் சந்தோஷம் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தினத்தோடு போய்விட்டது.

படம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது என்று சந்தோஷப்பட முடியாத நிலையில் இருக்கிறார் ஸ்ரேயா. அதே நிலையில்தான் இருக்கிறார்கள் த்ரிஷாவும், நயன்தாராவும். கந்தசாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, "நான் ஹாலிவுட் படத்திற்கு போகணும். என் போர்ஷனை சீக்கிரம் முடிங்க" என்று அப்படத்தின் இயக்குனர் சுசிகணேசனுக்கு பிரஷர் கொடுத்த ஸ்ரேயா, சொன்ன மாதிரியே அவசரம் அவசரமாக அங்கே போய் நடித்துக் கொடுத்தார். ஆனால், ஸ்ரேயாவின் சந்தோஷம் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தினத்தோடு போய்விட்டது. வெளிவந்த சில நாட்களிலேயே அந்த படம் பயங்கர ஃபிளாப் ஆகிவிட்டதாம். ஹாலிவுட் தள்ளிவிட்டால் என்ன? பாலிவுட் இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டவருக்கு அங்கேயும் இதே நிலை. இவர் நடிப்பில் வெளிவந்த பாலிவுட் படங்களும் வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு ஓட, சென்¬க்கே ஓடி வந்துவிட்டார் ஸ்ரேயாவும். தங்களின் போட்டியில் ஒருவர் விலகிப் போய்விட்டார் என்று ஸ்ரேயாவின் இந்திப்பட மோகத்தை சந்தோஷமாக அனுபவித்து வந்த த்ரிஷாவும், நயன்தாராவும் அவரது சென்னை வருகையை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள். வந்த வேகத்தில் வலையை வீச ஆரம்பித்த...

வீக் எண்ட் என்றால், கோலாகல பார்ட்டிகளை அரங்கேற்றுகிறார்கள் ,ஸ்ரேயா, த்ரிஷா, இலியானா ,நடிகைகளும் கும்மாளம் போடுவார்களாம்.

படம்
எங்க ஊர்ல இப்படியில்லை.... விஷால் வருத்தம் “எங்க ஊர்ல இப்படியெல்லாம் கிடையாது. இங்கேதான் இரண்டு பேர் சிரிச்சு பேசினாலே காதல்னு கிசுகிசு கிளப்புறாங்க” இப்படி புலம்பி தவித்திருக்கிறார் புரட்சித்தளபதி விஷால். இவர் எங்க ஊரு என்று சொன்னது டோலிவுட்டை. வீக் எண்ட் என்றால், கோலாகல பார்ட்டிகளை அரங்கேற்றுகிறார்கள் தெலுங்கு தேசத்தில். முன்னணி ஹீரோவிலிருந்து, காமெடி நடிகர்கள் கூட இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்வார்களாம். அதுமட்டுமல்ல, ஸ்ரேயா, த்ரிஷா, இலியானா என்று டாப் மோஸ்ட் நடிகைகளும் கும்மாளம் போடுவார்களாம். இந்த பார்ட்டிகளில் தவறாமல் கலந்து கொள்கிற ஹீரோக்களில் ஒருவர் விஷால். அந்த பார்ட்டிகளின் போதுதான் இவருக்கும் த்ரிஷாவுக்கும் நெருக்கமே அதிகரித்தது என்கிறார்கள். சில நேரங்களில் இந்த வைபவத்திற்கு போக முடியாமல் சென்னையில் மாட்டிக் கொள்ளும்போது ரிலாக்சுக்காக இங்கேயே கூடும் இந்த ஜோடிகளின் மீதுதான் காதல் பழி விழுந்திருக்கிறது. செல்வராகவன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆ...