இடுகைகள்

நகைசுவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் மீடியாவும் கூப்பாடும் தலைப்பிற்கு மன்னிக்கவும்.

படம்
தமிழ் மீடியாவும் கூப்பாடும் தலைப்பிற்கு மன்னிக்கவும். அது எந்த வகையிலும் நான் மிக மரியாதை கொண்டுள்ள தமிழுக்கோ அல்லது நிஜ தமிழர்களுக்கோ விடும் பாணமல்ல. ஆனால் தமிழரென்று சொல்லிக் கொண்டு தமிழரின் பண்பாட்டையே சிறிது சிறிதாக சுரண்டி, கலப்படம் செய்து அதன் பயனாக பெரும்பாலான தமிழர்கள் தங்கள் நிஜ அடையாளம் எது எனத் தெரியாத நிலைக்கு ஆக்கிய புண்ணியவான்களைத் தான் சாடுகிறது இத்தலைப்பு. முதலில் திரைப்படம். 'டேய்ய்ய் வாஆடா' எனக் கத்தும் நடிகர் யார்? எனக் கேட்டால் தமிழன் குழம்பி விடுவான். ஏனென்றால் எல்லாருமே அப்படித்தான் கத்துகிறார்கள். அது கதாநாயகனாகட்டும், நாயகியாகட்டும், மிக முக்கியமாக நகைச்சுவை நடிகர்கள் (!) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நபர்களாகட்டும், இவர்களால் கத்தாமல் ஒரு காட்சியில் நடிக்க முடியாது. எந்த நகைச்சுவைக் காட்சியானாலும் அது கடைசியில் அடி உதையில் தான் போய் முடிய வேண்டும் என்பதை ஒவ்வொரு தமிழரும் எதிர்பார்க்கிறார். அது அவ்வாறு முடியாமல் போனால் அவர் படும் ஏமாற்றம் கொஞ்சநஞ்சமல்ல. நகைச்சுவை காட்சியில் அடி உதை இன்றியமையாதது என்பதைத் தமிழ் திரைப்பட உலகம் ஏனோ மிக ஆழமாக நம்புகிறது. அ...

ஹா! ஹா! ஹரசியல்!,

ஹா! ஹா! ஹரசியல்! அரசியல்வாதிகளுடன் நாம் பல விஷயங்களில் ஒத்துப் போகாமல் இருக்கலாம். அவர்கள் செயல்கள் நமக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு அளிக்கும் நகைச்சுவை இருக்கிறதே! அதை ரசிக்கச் சொல்லுகிறார் துக்ளக் சத்யா. அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் பேசியதைக் கேட்டுச் சிரித்தவர்கள் ஜ. ப. ர. நீங்களும் ரசிக்கலாமே...! இப்போதெல்லாம் ஆட்சி செய்வது ரொம்ப சுலபம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டியதில்லை; உதவிப்பணம் கொடுத்தால் போதும். வறுமையை ஒழிக்க வேண்டியதில்லை; அதற்குப் பதிலாக இலவச வேஷ்டி சட்டை கொடுத்தால் போதும். குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டியதில்லை; அதற்குப் பதிலாக சத்துணவு, முட்டையுடன் கொடுத்தால் போதும். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியதில்லை; அதற்குப் பதிலாக இலவச டி.வி., கேஸ் ஸ்டவ் கொடுத்தால் போதும்.  தேர்தலில் வெற்றி பெறுவதுதான் கஷ்டம். அது கூட இப்போது சுலபமாகி விட்டது - கறி விருந்தளித்து, இலைக்கடியில் ரூபாய் 2000 வைத்தால் போதும். நல்லவர்கள் தேர்தலில் நிற்பதில்லை; நின்றாலும் தோற்று விடுவார்கள். கண்ணதாசன் சொன்னார், “ஏன் ந...

நகைசுவை என்னுடைய ஒரு கை போச்சே

விபத்து நடந்த இடத்தில், நபர் : "என்னுடைய ஒரு கை போச்சே.." ஜோ : "கவலைப்படாதீங்க சார். உங்களை விட எவ்வளவு பேர் கஷ்டப்படறாங்க தெரியுமா? அங்கே பாருங்க அவருக்கு தலையே இல்லை. அவர் அழுதுட்டா இருக்கார்?!" ***** ஆஸ்பத்திரியில், டாக்டர் : "இனிமே எங்களால் எதுவும் செய்ய முடியாது. உங்களுடைய கடைசி ஆசை என்ன?" நோயாளி : "ஒரு நல்ல டாக்டரைப் பார்க்கணும்." ***** ராத்திரி தூங்கும்போது கொசுக்கள் ஜோவை பயங்கரமாக கடிச்சட்டு இருந்தது. கோபமான ஜோ போய் விஷம் குடிச்சுட்டு வந்து கொசுக்களிடம், “இப்ப மட்டும் நான் கடிச்சேன்.. எல்லோரும் செத்தீங்க!” என்றார். ***** துணிக்கடையில், ஜோ : "நல்ல டீ ஷர்ட் இருந்தா காமிங்க." கடைக்காரர் : "ப்ளைன்ல பார்க்கிறீங்களா?" ஜோ : "ப்ளேன்ல போக என்கிட்ட பாஸ்போர்ட் இல்லைங்க. அதனால இங்கேயே காமிங்க

நகைச்சுவை பிட்ஸ் பக்தா.. வரம் கேட்கச் சொன்னால் சாபம் கேட்கிறாயே?!”

படம்
ஆபிஸர் : நாங்க விஜிலெ ன்ஸிலேர்ந்து வர்றோம் . உங்க ஆபிஸிலே யார் யார் லஞ்சம் வாங்குறது ? மேனேஜர் : சொ ன்னா எவ்ளோ கொடுப்பீங்க ..? ‎‎ ***** “ பக்தா .. உ ன்னுடைய வருகையை மெச்சினேன் . வேண்டிய வரம் கேள் .” “ கடவுளே .. எனக்கு எ ன் காதலியே மனைவியாய் அமைந்தால் போதும் .” “ பக்தா .. வரம் கேட்கச் சொன்னால் சாபம் கேட்கிறாயே ?!” ‎‎ ***** விமானம் : என்னப்பா .. எ ன்னை விட வேகமாப் போறியே .. அப்படி எ ன்ன அவசரம் உனக்கு ? ராக்கெட் : போடாங்ங் ... உனக்குப் பி ன்னால நெருப்பைப் பத்த வச்சாத் தெரியும் .. ‎‎ ‎ ***** “ தமிழ்ல எந்த வார்த்தையை தப்பு ன்னு சொல்லுவோம் ?” “ சனிய ன் ..?” “‏ இல்ல ..” “ மொள்ளமாரி ..?” “‏ இல்ல ..” “ பொறம்போக்கு ..?” “‏ இல்ல ..” “ பொறுக்கி ..?” “‏ இல்ல ..” “ ப ன்னாடை ..?” “‏ இல்ல ..” “ அது எது ன்னு நீயே சொல்லித் தொலைடா ..” “ ரொம்ப சிம்பிள் கண்ணா .. ‘ தப்பு ’ ங்கற வார்த்தையைத்தா ன் ‘ தப்பு ’‎ ன்னு சொல்லுவோம் . சரிதானே ?” ‎‎‎‎‎‎‎ ***** சரவண ன் : ஒரு குழந்தையை நல்ல பர்சனாலிட்டியா , அறிவாளியா , திறமையா னவனா வளர்க்கணுமா ? நண்ப ன் : ஆமா .. அதுக்...

அரசியலில் குதிக்க வேண்டும் என்று பேசி கொண்டிருக்கும் வடிவேலு, இந்த படத்தில் ஒரு அரசியல்வாதியாகவே நடிக்கிறார்.

படம்
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி நடைபோட்ட சிந்தாமணி கொலை கேஸ் என்ற படத்தை தமிழில் எல்லாம் அவன் செயல் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். அதில் சுரேஷ்கோபி நடித்த கேரக்டரில், புதுமுகம் ஆர்கே நடிக்கிறார். பெரும் தொழிலதிபரான இவர், சினிமாவுக்கு வந்தது பணம் சேர்ப்பதற்காக இல்லையாம். இளைஞர்களை ஒன்று திரட்டி ஒவ்வொருவரையும் தொழிலதிபாராக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம் என்கிறார் இந்த புதிய நடிகர்! அதற்கு சினிமா உதவுமே என்பதால்தான் நடிகர் அவதாரம் எடுத்தாராம். எல்லாம் அவன் செயல் படத்தின் கதை என்ன? மருத்துவக்கல்லூரியில் பணக்கார பெண்கள் 9 பேர் படிக்க வருகிறார்கள். அதே கல்லூரியில் மெரிட்டில் சீட் வாங்கிக் கொண்டு வருகிறாள் ஏழைப் பெண் ஒருத்தி. இந்த ஒன்பது பெண்களும், இந்த ஏழைப் பெண்ணுக்கு ஏற்படுத்தும் கொடுமைகள்தான் படம். சமீபத்தில் சென்னையில் நடந்த சட்டக்கல்லூரி கலவரத்தில், அடிவாங்கும் அந்த மாணவனை பார்த்து துடிக்காத இதயமே இருந்திருக்க முடியாது. யாராவது இந்த வன்முறையை தடுத்திருக்க கூடாதா என்று ஏங்க வைத்த மாதிரியேதான் இப்படத்தில் வரும் சம்பவமும் என்கிறார் ஆர்கே. இப்படத்தில் வழக்கறி...

கடி ,ஜோக்ஸ் சுட்டவை

தத்துவம் 2008 . இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா? 2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான். 3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது 4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர். 5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது. 6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை. 7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது. 8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா? 9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும்....

முட்டாள் தமிழ் ஜோக்ஸ், மூன்று நீச்சல் குளம்

முட்டாள் தமிழ் ஜோக்ஸ் மூன்று நீச்சல் குளம் புதிதாகக் கோடீசுவரரான ஒருவர் தம் பங்களாவில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டியிருந்தார். வந்த ஒருவர் "எதற்காக மூன்று?" என்று கேட்டார்? "ஒன்று வெந்நீர் இன்னொன்று தண்ணீர், மூன்றாவது வெறுமையாக இருக்கும்" என்றார் கோடீசுவரர். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "தண்ணீர் இல்லாமல் ஏன் வெறுமையாக நீச்சல் குளம் கட்டியிருக்கீங்க?" என்று கேட்டார் வந்தவர். "நீச்சல் தெரியாதவர்களுக்காக" என்று பதில் சொன்னார் அவர். -------------------------------------------------------------------------------- மூன்று நீச்சல் கு சாந்தா சிங், அமிதாப்பின் கோன் பனேகா குரோர்பதியில் பங்கேற்கிறார். எல்.ஐ.சி. யில் உள்ள ‘சி’ எதைக் குறிக்கிறது. (அ) கம்பெனி (ஆ) கார்ப்பரேஷன் (இ) காலனி (ஈ) செல் சிங் : கார்ப்பரேஷன் அமிதாப் : நிச்சயமாக சிங் : ஆமாம் அமிதாப் : உறுதியாக ...

சில நாட்க்களுக்கு முன் நான் படித்த ஜோக்ஸ் இவை, பொன்.வெங்கட்

சில நாட்க்களுக்கு முன் நான் படித்த ஜோக்ஸ் இவை, சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்... விதிமுறை இதுதான்,அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி... முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்... ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே, மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர், "ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்" "அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ" ------------- காதலி:நம் விஷயம் எங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சு... காதலன்:ஐய்யோ என்ன சொன்னாங்க? காதலி:இவனையாவது க...