இடுகைகள்

தமிழ்சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அயன் வெளியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் தமன்னா.

படம்
அயன் வெளியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் தமன்னா. முந்தையப் படம் படிக்காதவனை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் அயனையும் வெளியிடுவது இரட்டை சந்தோஷம். விளம்பரத்தில் பின்னிடுவார்களே. ஆனந்த தாண்டவம், பையா என தொடர்ந்து பரபரப்பாக இருப்பதில் உள்ள நிறைவு பேச்சில் வெளிப்படுகிறது. webdunia photo WD அயன் படத்தில் உங்க கேரக்டர் எந்த மாத ி‌ ர ி? கால ே‌ஜ்  ஸ ்ட ூடண்டா வர்றேன். எதையும் முகத்துக்கு ந ேர ா சொல்கிற  தை‌ர ியமான கேரக்டர். இந்த கேரக் ட‌ர ில் நடித்தது புதுசா இருந்தது. ஏன்னா நிஜத்தில் நான் அப்படி கிடையாது. கே.வி.ஆனந்த்,  ச ூர்யா கூட வொர்க் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம். பையாவில் நயன்தாராவுக்குப் பதில் நடிக்கிறீர்களே...? நயன்தாராவுக்கு பதில் நடிக்கிறேன்னு சொல்வதைவிட எனக்கு அந்தப் படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்ததுன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். நயன்தாராவை பையாவுக்காக ஒப்பந்தம் செய்தது பற்றியெல்லாம் எனக்கு  தெ‌ர ியாது. லிங்குசாமி கேட்டார், நான் ஒத்துக் கொண்டேன். மற்ற விஷயங்கள் எனக்கு தேவையில்லாதது. தெலுங்கிலும் நடிக்கிறீர்களாமே...? ஆமாம், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடிக்கிறேன்....

வடிவேலு நாலு கோடி கேட்டதால் அதிர்ந்து போன சிம்பு தேவன், விவேக்கிடம் போனார்

படம்
வடிவேலு நாலு கோடி கேட்டதால் அதிர்ந்து போன சிம்பு தேவன், விவேக்கிடம் போனார். அவரும் ஒன்றரைக் கோடி வரை கேட்டு சிம்பு தேவனை அதிர வைத்தார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மாதிரி இன்னொரு படத்தை இவர்களை வைத்து எடுத்துவிடலாம் என்று கனவு கண்ட சிம்பு தேவன், ஒரு வழியாக உறக்கம் கலைந்து எழுந்துவிட்டார். இந்த இரு பெரும் நகைச்சுவை திலகங்களைத் விட்டுவிட்டு, லாரன்ஸ் பக்கம் போய்விட்டாராம். கதையைக் கேட்ட லாரன்ஸ், சம்பளம் ஒரு பொருட்டே அல்ல. படத்தை எப்போ ஆரம்பிக்கிறீங்க என்று கேட்க, இவரல்லவோ கலைஞன் என்கிறார் சந்தோஷக் கூச்சலோடு

பசுபதி, வடிவேலு கூட்டணியில் உருவாகியிருக்கும் காட்சிகள் தியேடரை அதிரவைக்கும் என்கிறார்கள்.

படம்
ப சுபதி நடிப்பில் உருவாகிவரும் வெடிகுண்டு முருகேசன் படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை இயக்கிய மூர்த்தி இயக்கிவரும் இந்தப் படம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டாலும் குசேலன் போன்ற படங்களில் பசுபதி பிஸியாக இருந்ததால் தாமதாமானது. இப்போது வேகமாக வளர்ந்து படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகளும் நிறைவடைந்துவிட்டன. அண்ணாமலை பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பசுபதிக்கு ஜோடியாக ஜோதிர்மயி அவருக்கு ஜோடியா நடித்துள்ளார். பசுபதிக்கு இணையான வேடத்தில் வடிவேலு நடித்திருக்கிறார். திருடனான பசுபதிக்கும் போலீஸாக வரும் ஜோதிர்மயிக்கும் இடையில் ஏற்படும் மொதலும் நட்பும்தான் படத்தின் கதை. பசுபதி, வடிவேலு கூட்டணியில் உருவாகியிருக்கும் காட்சிகள் தியேடரை அதிரவைக்கும் என்கிறார்கள். படத்துக்கு தினா இசைமைத்துள்ளார். படம் டிசம்பரில் வருமா அல்லது பொங்கலுக்குத் தள்ளிப்பொகுமா என்பது விரைவில் தெரியவரும

மிட் நைட் மசாலா மோனிகாவின்பட பாடலும் கிறுகிறுப்பாகிவிடுகிற நள்ளிரவு ஹீரோக்கள்,

படம்
குட்நைட் வைத்துக் கொண்டு படுத்தாலும் கொசுக்கடி தாங்க முடியவில்லையாம் மோனிகாவுக்கு. எல்லாம் மிட் நைட் மசாலா படுத்துகிற பாடு. நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு சேனல்களில் போடப்படும் 'அந்த' மாதிரி பாடல்களில் மோனிகாவின் சிலந்தி பட பாடலும் ஒன்று. இதை பார்த்து கிறுகிறுப்பாகிவிடுகிற நள்ளிரவு ஹீரோக்கள், எப்படியோ இவரது நம்பரை தேடிப் பிடித்து காதல் மொழி பேசுகிறார்களாம். வரிசையாக சிம் கார்டு மாற்றியும், ஜம்மென்று தேடிப்பிடிக்கிறார்கள் இந்த வலைபோடும் ஆசாமிகள். இப்படியெல்லாம் நடித்தால்தானே பிரச்சனை? இனி இழுத்துப் போர்த்திக் கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் மோனிகா. ஆனால் முடிவெடுக்கிற விஷயத்தை மோனிகாவுக்கா கொடுக்கும் திரையுலகம்? வருகிற இயக்குனர்கள் எல்லாம் சிலந்தி மாதிரி ஜிலுஜிலு கேரக்டர்களாகவே கொடுக்கிறார்களாம். அப்படி இல்லையென்றாலும், காதல் காட்சிகளில் நீங்கள் கொஞ்சம் கிளாமரா நடிக்க வேண்டி வரும் என்கிறார்களாம். முன்பை விட சம்பளத்தையும் அதிகப்படுத்தி தருவதால், கொள்கையை மூட்டை கட்டி, குட்நைட் மீது போட்டு விட்டார் மோனிகா

தனது 'திரு. போடா திருமதி. போடி' பட டைட்டிலை 'போடா போடி' என்று மாற்றியிருக்கிறார் சிலம்பரசன்

படம்
கிளாஸ்மேட்ஸ் ', ' மீசா மாதவன் ' போன்ற மாபெரும் ஹிட்டுகளைக் கொடுத்த பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் ' மழை வரப் போகுது ' படம் மூலம் தமிழில் என்ட்ரி ஆகிறார் . ஆனந்தசாமி மற்றும் ரீமா நடிக்க , வித்யாசாகர் இசையமைக்கிறார் . ஜேம்ஸ் ஆல்பர்ட் கதைக்கு நெல்லை ஜெயந்தா வசனமெழுதுகிறார் . கிராமப்புறங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை மையக்கருத்தாக வைத்து படம் உருவாகிறது என லால் ஜோஸ் கூறுகிறார் . கூல் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது . ‘தோரணை’ ஜெயிக்குமா? விஷாலுடன் , ஸ்ரேயா ஜோடி சேர அய்யப்பன் படம் இயக்குவதாக இருந்தது அறிந்ததே . அப்படத்திற்கு ' தோரணை ' எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது . ' சத்யம் ' தோல்விக்குப் பின் தான் பாடம் கற்றுள்ளதாகத் தெரிவிக்கும் விஷால் நல்ல கதைக் கருவைத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறுகிறார் . பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறார் . விஷாலின் சகோதரர் படத்தைத் தயாரிக்கிறார் . பாடல்கள் வெளியீடு கவிதாலயா பேனரில் பேரரசு இயக்க , அர்ஜூன் , தான்யா , கருணாஸ் மற்றும் பலர் நடிக்கும் ' த...

மன்றத் தலைவர் மாற்றம்! ரஜினி அதிரடி முடிவு சுதாகர் என்பவரை அகில உலக ரஜினி ரசிகர் மன்ற தலைவராக நியமித்திருக்கிறார் ரஜினி.

படம்
மன்றத் தலைவர் மாற்றம்! ரஜினி அதிரடி முடிவு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது சத்யநாராயணாவுக்கு! ஒரு காலத்தில் காரில் வந்து போய் கொண்டிருந்த ரஜினி ரசிகர் மன்ற தலைவர், தற்போது ஆட்டோவில்தான் வருகிறார். இந்த பின்னிறக்கம் பதவி விஷயத்திலும் நடந்திருப்பதுதான் பலருக்கும் அதிர்ச்சி. சும்மா கிடக்கும் ரசிகர்களை தூண்டிவிடுவதாக கடந்த பல மாதங்களாக சத்யநாராயணா மீது கோபத்தில் இருந்தாராம் ரஜினி. அதுமட்டுமல்லாமல் ரசிகர் மன்றத்தில் தனக்கென்று தனி கோஷ்டி அமைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதான் இந்த கட்டாய ஓய்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது என்கிறார்கள் மண்டப வாசலில்! மன்றங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இனிமேல் சத்யநாராயணா பெயரை போஸ்டர்களில் போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறதாம். தன்னுடன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றாக படித்தவரும், ராகவேந்திரா மண்டப பொறுப்பாளர்களில் ஓருவருமான சுதாகர் என்பவரை அகில உலக ரஜினி ரசிகர் மன்ற தலைவராக நியமித்திருக்கிறார் ரஜினி. கடந்த முறை ர...