இடுகைகள்

இலங்கையில் போர் நிறுத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கை அகதிகளையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டுவதாக தா. பாண்டியன் மீண்டும் குற்றஞ்சாட்டியிருக் கிறாரே?

படம்
சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் முடிந்ததும் , செய்தியாளர்களிடம் தமிழக முதலமைச்சர் அளித்த பேட்டி கேள்வி : இன்றைய கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்ளவில்லை ? கலைஞர் : கலந்து கொள்ளாத கட்சிகள் என்று கேட்டால் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி , அ . தி . மு . க ., ம . தி . மு . க ., மற்றும் தே . மு . தி . க . ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை . கேள்வி : அவர்கள் கலந்து கொள்ளாதது பற்றி என்ன நினைக் கிறீர்கள் ? அவர்களுக்கு அக்கறை இல்லை என்று கருதுகிறீர் களா ? கலைஞர் : அப்படியெல்லாம் சொல்லமாட்டேன் . அவர்கள் வராதது பற்றி உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் . கேள்வி : ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி யிருக்கிறார்களே ? கலைஞர் : அதைப்பற்றியெல்லாம் விமர்சிக்க நான் விரும்ப வில்லை . கேள்வி : மத்திய அரசு எந்த மாதிரியான ...

முதல்வர் கலைஞர் நேர்காணல்; சென்னை சட்டக்கல்லூரி விவகாரத்தில் ஜெய லலிதா வைகோவும் தூண்டி விட்டு சண்டை போடச் செய்திருக்கிறார்கள்

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டுமென்பதே எங்களுடைய கருத்து அது ஏற்படாத வரையில் மனநிறைவில்லை முதல்வர் கலைஞர் நேர்காணல் கோவை, நவ. 17- பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் கலைஞர் நேற்று காலை கோவைக்கு வருகை தந்தார். பின்பு செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, மதவெறி ஒழிக்கப்பட வேண்டும் - மனித நேயம் வளர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை - கோட்பாடு - இலட்சியம் என அவர் குறிப்பிட்டார். இலங்கைப் பிரச்சினை குறித்து கூறும்போது, இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதே எங்களுடைய தீர்மானங்களின் பொழிப்புரை - மூலக் கரு -மய்யக் கருத்து! அது ஏற்படாத வரையில் எங்களுக்கு மனநிறைவில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி வருமாறு: செய்தியாளர்: இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் ராஜபக்சேயை நம்பக்கூடாது என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறீர்கள்...