இடுகைகள்

சட்டமன்றத்திற்கான தேர்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அய்ந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரசு வெற்றி ராஜஸ்தானைக் கோட்டைவிட்டது பாஜக

படம்
அய்ந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரசு வெற்றி ராஜஸ்தானைக் கோட்டைவிட்டது பாஜக மத்திய பிரதேசம் , சட்டீஸ்கரில் மட்டுமே பாஜக ஆட்சி இடதுசாரிக் கட்சிகளின் முயற்சிக்கு மூக்கறுப்பு டில்லி , ராஜஸ்தான் , மிசோராம் , சட்டிஸ்கர் , மத்தியப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . அவற்றில் டில்லி , ராஜஸ்தான் , மிசோராம் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த இரண்டு முறையாக வெற்றி பெற்று ஆட்சியில் இருந்த பாஜகட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது . சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசும் பாஜகட்சியும் சமபலத்தில் இடங்களைப் பெற்றுள்ளன . இந்த மாநிலத்தில் பாஜகட்சி தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நிலை யில் மீண்டும் ஆட்சி அமைப்பது சந்தேகமே ! மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே மதவெறிக் ...