இடுகைகள்

நியூஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிள்ளையைக் கொடுப்பது கடவுள் செயல் என்றால், கள் ளத்தனமாகக் கூடி பிள்ளை களைப் பெறுகிறார்களே - அதற்கும் ஆண்டவன்தானே காரணம்?

படம்
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலையில் கூட அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அத னைப் பயன்படுத்திக் கொள் ளும் பாஜகட்சியின் போக்கைக் காங்கிரசுக் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ள . உலகமே இந்திய நாட்டின் பக்கம் கவலையுடன் இருக்கும் போது பாஜக மட்டும் அரசைக் குறைகூறி வருகிறது . மும்பைத் தாக்குதல் தொடர்பாக மோச மான விளம்பரங்களை டில்லி செய்தித்தாள்களில் வெளியிடும் பாஜகட்சியையும் அதன் குஜ ராத் முதல் அமைச்சரையும் வன்மையாகக் கண்டித்துள் ளனர் . கலவரம் நடந்த நேரத் தில் எந்த ஒரு மாநில அர சையோ , மய்ய அரசையோ காங்கிரசு குறை கூறியது கிடை யாது . ஆனால் பிரதமர் கனவில் மிதக்கும் அத்வானி இதனைச் செய்கிறார் என்று மய்ய அமைச்சர் கபில் சிபில் கூறி யுள்ளார் . அக்ஷார்தம் கோயிலில் 2002 இல் நடந்த குண்டு வெடிப் பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை இதுவரை அளிக் காத குஜராத் முதல் அமைச்சர் மோடி இப்போது ஒரு கோடி ரூபாய் உதவி என அறிவித்திருப் பது வேடிக்கைதான் என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார் . ...

போலீஸ் அதிகாரி வேடமேற்கும் சினேகா,; போலீசார் வந்து இந்து முன்னணியினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

படம்
' வைஜெயந்தி ஐபிஎஸ்'சின் ரீமேக்கான 'பவானி'யில் போலீஸ் அதிகாரி வேடமேற்கும் சினேகா, இதற்காக தனது மேனரிஸங்களை ரொம்பவே மாற்றிக்கொண்டு வருகிறாராம். இதற்காக, தனது இயல்பான புன்னகையை மறந்து௦ எப்போதும் முறைத்த பார்வையும், விரைத்த நடையுமாக இருக்க பழகிக்கொண்டிருக்கிறார் சினேகா. இந்நிலையில், அவருக்கு கோபத்தை தூண்டும் வகையிலேயே படப்பிடிப்பில் பலவிதமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் பாளையங்கோட்டை ராமர் கோவிலில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது, அங்கு வந்த இந்து முன்னணியினர், கோவில் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். முறைப்படி அனுமதி பெற்றுதான் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்று இயக்குனர் ஆர்த்தி குமார் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் ரொம்பவே தொல்லை கொடுக்க, போலீசார் வந்து இந்து முன்னணியினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர் .

படிப்பது - பகுத்தறிவை வளர்ப்பதற்கேயன்றி, பிளவுபடுத்தும் ஜாதிச் சாக்கடையில் வீழ்வதற்கல்ல!

படம்
படிப்பது ஜாதியை வளர்ப்பதற்கல்ல ! சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஜாதி அடிப்படையில் நடந்த மோதல்கள் உள்ளபடியே வெட்கப்படத் தக்கதாகும் . எதிர்கால உலகைப் படைக்கக்கூடியவர்கள் என்று கணிக்கப்படக்கூடிய மாணவர்கள் - அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்களின்அறிவு எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது வெட்கமும் , வேதனையும் கலந்து நம்மைத் தாக்குகின்றன ; தலையைத் தொங்கப் போடவும் வைக்கிறது . தாழ்த்தப்பட்ட மாணவர்களும் , பிற்படுத்தப்பட்ட மாணவர் களும் கல்வி , வேலை வாய்ப்புகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் புலிப் பாய்ச்சலாக அமையவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார் . அவர் கண்ட இயக்கம் அன்று முதல் இந்தச் சமூக விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது . தாழ்த்தப்பட்டவர்களும் சரி , பிற்படுத்தப்பட்டவர்களும் சரி , பார்ப்பனிய வருணாசிரம அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்தாம் . கல்விப் பக்கம் அவ...

ஜாதி, மத அரசியல் நாட்டை இருளில் மூழ்கடித்து விடும் என்று காங் கிரஸ் தலைவர் சோனியா

படம்
ஜாதி-மத அரசியல், நாட்டை இருளில் மூழ்கடித்துவிடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜாதி, மத அரசியல் நாட்டை இருளில் மூழ்கடித்து விடும் என்று காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார். டில்லி மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் சோனியா காந்தி பிரச்சாரம் செய்தார். மங்கள்புரியில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத் தில் கலந்து கொண்டு பேசிய அவர், டில்லியில் மூன்றாவது முறையாக காங்கிரசை ஆட்சி யில் அமர்த்தும்படி வாக்கா ளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பேசு கையில், பயங்கரவாதத்துக்கு மதம் எதுவும் கிடையாது. அனைத்து மதங்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்துப் பிரி வினரையும் சமாதானத்துக்கும், வளர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது தான் காங்கிரசின் கொள்கை. இந்தத் தேர்தலில் காங்கிரசை தேர்ந்தெடுப்பதா? அல்லது சமாதானம் மற்றும் வளர்ச் சிக்கு எதிரான, பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு சமு தாயத்தின் பல்வேறு தரப்பின ...

இந்து மிலிட்டரி ஸ்கூல் நடத்தி இந்தியாவில் இந்து மதப் போர்வையில் தீவிரவாதிகளைத் தயாரித்து அனுப்புகிறார்கள்.

படம்
நாடெல்லாம் பரவ வேண்டும்; வீடெல்லாம் பேசவேண்டும்; ஏடெல்லாம் எழுதவேண்டும் வன்முறை - வெடிகுண்டு கலாச்சாரம் கொண்ட மதவெறிச் சக்தியோடு யார் கூட்டு சேர்ந்தாலும் அவர்களை அடையாளங்கண்டு அரசியலில் காணாமல் போகச் செய்வோம்! சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் அறைகூவல் - வன்முறை, வெடிகுண்டு கலாச்சாரம் கொண்ட மதவெறிச் கும்பலோடு எந்த அரசியல் கட்சி கூட்டு சேர்ந்தாலும் அவைகளை மக்களுக்கு அடையாளம் காட்டி புறந்தள்ளுவோம். அவர்கள் அரசியலில் காணாமல் போவர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். சங் பரிவார்க் கும்பலும் - வெடிகுண்டு கலாச்சாரமும் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் 20.11.2008 அன்று இரவு 7 மணிக்குத் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த...

இலங்கையில் போர் தீவிரம் விடுதலைப்புலிகள் ஆவேச பதிலடி தாக்குதல் 38 சிங்கள ராணுவத்தினர் பலி

படம்
இலங்கையில் போர் தீவிரம் விடுதலைப்புலிகள் ஆவேச பதிலடி தாக்குதல் 38 சிங்கள ராணுவத்தினர் பலி! இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் உள்ள கிளிநொச்சியை கைப்பற்ற ராணுவம் முழு வீச்சில் ஈடு பட்டு உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் விடுதலைப்புலிகள் வசம் இருந்த பூநகரி என்ற முக்கியமான கடற்படைத் தளத்தை கைப்பற்றிவிட்டதாக கடந்த சனிக்கிழமை அன்று ராணுவம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து முக மாலையில் கண்டல் பகுதி வழியாக ராணுவத்தின் 55 வது படைப் பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் நேற்று முன் தினம் முன்னேறினர். பீரங்கிக் குண்டு, ஏவுகணை, ஆட்டிலறி குண்டுகள் போன்ற ஆயுதங்களுடன் தாக்கினர். அவர்களை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி கடுமையாக பதிலடி கொடுத்தனர். 8 மணிநேர சண்டை ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரை சுமார் 8 மணி நேரத் துக்கு இந்த சண்டை நீடித்தது. இறுதியில், பழைய இடத் துக்கே ராணுவத்தினர் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த தாக் குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 80 பேர்...

விஷாலின் புதிய வெப்சைட்டும், பிற நடிகர்களின் லட்சணமும்...!

படம்
விஷாலின் புதிய வெப்சைட்டும், பிற நடிகர்களின் லட்சணமும்...! ஆர்வமும், அவசரமும் உந்தி தள்ள. வெப்சைட் துவங்குகிற நடிகர்கள் வரிசையில் விஷாலும் சேர்ந்துவிட்டார். இந்த வெப்சைட்டுக்கு விஷால்பிளாக்.காம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தனது பிறந்த நாளான ஏப்ரல் 17 ந் தேதி தடபுடலாக ஒரு வெப்சைட்டை துவங்கினார் சீயான் விக்ரம். இனிமேல் தனது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வேன், அவர்களுக்கு அவ்வப்போது குவிஸ் போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெறுகிற ரசிகர்களுடன் டின்னர் சாப்பிடுவேன் என்றெல்லாம் அப்போது வரிசையாக வாக்குறுதிகள் கொடுத்த சீயான், அதன்பின் அந்த வெப்சைட்டை கண்டுகொள்ளவே இல்லை. துவங்கிய நாளோடு நிற்கிறது அப்படியே! இனிமேல் என்னை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால், என்னையோ, என் மேனேஜரையோ கூட தொடர்பு கொள்ள தேவையில்லை. எனது வெப்சைட்டை பார்த்தால் போதும். நான் எங்கிருக்கிறேன்? என்ன படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்? போன்ற விபரங்கள் அதில் அத்துப்படி என்றார் நயன்தாரா. அந்த வெப்சைட்டும் இப்போது நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது. அஜீத்தின் வெப்சைட் கதியும் இப்படியே! ஆனால், இவர்...

கிளிநொச்சியை, இலங்கை ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம் : பிரபாகரன் சூளுரை!

படம்
பூநகரியில் இருந்து பின்வாங்கியது போர் தந்திரம் கிளிநொச்சியை , இலங்கை ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம் : பிரபாகரன் சூளுரை ! கிளிநொச் சியை இலங்கை ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம் என்று , விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் சூளூரை ஏற்றுள்ளார் . பூநகரியில் இருந்து பின்வாங்கியது போர் தந்திர நடவடிக்கையே என்றும் அவர் கூறி இருக்கிறார் . இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தின ருக்கும் இடையே உச்ச கட்ட போர் நடந்து வருகிறது . நேற்று முன்தினம் முக்கிய கடற்படை தளமான பூநகரியை கைப் பற்றிய ராணுவம் , விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநக ராக விளங்கும் கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வருகிறது . இந்த நிலையில் , விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம் . பி . க்கள் சேனாதிராஜா ஜெனந்த மூர்த்தி மற்றும் சந்திர நேரு ஆகியோர் வன்னிப் பகுதிக்குச் சென்று , தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந் தித்த...

அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு கள் 10 சதவிகிதம் அளவுக்கு மின்சாரத்தை சேமிக்கவேண்டும்

ஒரு வரிச் செய்திகள் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு கள் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை 10 சதவிகிதம் அளவுக்கு மின்சாரத்தை சேமிக்கவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி அருகே போலீசாரை தாக்கி, தப்ப முயன்ற ரவுடி கோபியை போலீசார் சுட்டதில் ரவுடி உயிரிழந்தார். சென்னையில் ரூ. 20 கோடி செலவில் முக்கிய இடங்களில் 800 சாலையோர பூங்காக்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறு வதாக மேயர் மா. சுப்பி ரமணியன் தெரிவித்தார். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பெங் களூருக்கு 10 விரைவு பேருந்துகளை இன்று (நவ. 17) முதல் இயக்கப்பட உள்ளது. புதிய தொலைக் காட்சி அலைவரிசை அல் லது வானொலி அலை வரிசை தொடங்க அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்க தொலைத் தகவல் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மறுத்துள்ளது. இந்தியா...

தமிழ் இன அழிப்பு வேலை இலங்கையில் நடக்கிறது ,தமிழர்களுக்கான தனி அரசை அமைப்பது-

படம்
தமிழ் இன அழிப்பு வேலை இலங்கையில் நடக்கிறது வன்முறையற்ற போராட்டத்தை அன்று அடக்கியது சிங்கள அரசு 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் இலங்கை எம்.பி. இரா.சம்பந்தன் - இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மகிந்த அரசாங்கத்தினால் சிங்களப் பவுத்த தேசியவாதத்தில் இருந்து விடுபட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இரா. சம்பந்தன் எம்.பி. சிறீலங்கா நாடாளுமன்றம் நேற்று காலை 9.30 நிமிடத்துக்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டாரா தலைமையில் கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் முடிவடைந்ததும் இரா.சம்பந்தன் வரவு-செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றினார். ரைம்ஸ் பத்திரிகையில் பாரக் ஒபாமா குறித்து வெளியான கட்டுரை ஒன்றில் விடுத...

நிலவில் இந்தியா மூ வர்ண கொடி

படம்
- ®iLXj§p CÚkÕ BWônf£ ùNnÙm LÚ®Ls C\dLlThÓ, ¨X®p ùYs°d¡ZûU (SY.14) Ck§Vd ùLô¥ SôhPlTÓm Guß Ck§V ®iùY° BWônf£j Õû\ RûXYo ´.UôRYu SôVo ùR¬®jRôo. "®iùY° ùRô¯pÖhTm Utßm TVuTôÓL°p ×§V Øuú]t\eLs - 2008' Gu\ 3 Sôs LÚjRWeÏ ùNuû] Nj§VTôUô TpLûXdLZLj§p ®VôZd¡ZûU ùRôPe¡VÕ. LÚjRWeûLj ùRôPe¡ ûYjÕ UôRYu SôVo úT£VÕ: ®iùY° ùRô¯pÖhTj§p Ck§Vô úYLUôL Øuú]± YÚ¡\Õ. ¨XÜdÏ ®iLXm Aàl×Y§p GkR JÚ SôÓm ØRp ØVt£«p ùYt±ùTt\§pûX. B]ôp Ck§Vô R]Õ ØRp ØVt£«úXúV ùYt±ùTtß NôRû] ׬kÕs[Õ. SôhÓdÏ ùTÚûU úR¥jRkR CkR ùYt±LWUô] ¨LrÜ, CvúWô BWônf£Vô[oL°u LÓûUVô] EûZl×dÏ ¡ûPjR T¬NôÏm. úLô¥dLQdLô] ìTôn ùNXÜ ùNnÕ úUtùLôs[lTÓm CkR ¨XÜl TVQm úRûYVt\Õ Guß £Xo LÚjÕ ùR¬®jÕs[]o. B]ôp, Y[okÕ YÚm Ck§VôÜdÏ CÕ AY£VUô]Õ. ®iùY° BWônf£Ls U²R ÏXjÕdÏ HtTPlúTôÏm Cu]pLs, úTW¯ÜLs, SuûULs Tt± Øuáh¥úV ùR¬kÕùLôs[, SPY¥dûLLs GÓdL ùT¬Õm ERÜm. EXLm ùYlTUVUôRp ©Wfû]dÏj ¾oÜ LôQÜm, Yô²ûX, ®YNôVm, ¥.¥.Gf. ùRôûXdLôh£ J°TWl×, ùNpúTôu ùRôPo× úTôu\Yt±u Y[of£dÏm ®iùY° ùRô¯pÖhTj§p SÅ] Ùd§Ls úRûYlTÓ¡u\]. 2011-p B§jVô CvúWô®u ùNVpTôÓLÞdÏ AWÑ ØÝ JjÕûZl...

பதவி துறக்க தயார் கருணாநிதி

படம்
CXeûL«p ®ÓRûXl ×#Lû[Ùm RªZoLû[Ùm JÚúNW A¯dÏm ØVt£«p DÓTh¥ÚdÏm Ak SôhÓ A§To Wô_Td` ùNôpYûR Sm© ©WRUo UuúUôLu £e HUôkÕ®Pd áPôÕ Guß ØRpYo LÚQô¨§ NhPlúTWûY«p á±]ôo. úTôûW ¨ßjR UôhúPôm Guß CXeûL A§To Wô_Td` §p#«p ®VôZd¡ZûU ᱫÚlTÕ ùRôPoTôL Aû]jÕd Lh£j RûXYoLs NhPlúTWûY«p ùYs°d¡ZûU úT£]o. A§ØL Nôo©p úT£V ARu úTWûYd ÏÝ ÕûQj RûXYo K. TuÉoùNpYm, HtùL]úY Gm.©.dLs Wô´SôUô ùNnYRôL GÓjR Ø¥ûY ùNVpTÓjR úYi¥V LôXLhPm YkÕ®hPRôp, Uj§V AWÑdÏ A°dÏm BRWûY YôTv ùT\ úYiÓm G]d úLhÓd ùLôiPôo. AûRj ùRôPokÕ ØRpYo A°jR T§p: RªZàdÏ ¾eÏ YkRôp AûRf N¡jÕd ùLôiÓ TR®«p ¿¥dÏm TR® ùY±, LPkR UôRm Aû]jÕd Lh£d áhPj§p LXkÕ ùLôiP GkRd Lh£j RûXYÚdÏm ¡ûPVôÕ. AkRj ¾oUô]lT¥ SPk§ÚkRôp §ØL UhÓúU ®X¡ CÚdL Ø¥Ùm. Tô.U.L.Üm áP ®X¡ CÚdÏm. Ut\ Lh£Ls áhPm Ø¥Ùm ØuúT ReLs RûXûU«Pm úLhÓ Ø¥Ü GÓdLl úTôYRôLd á±®hP]o. AR]ôp Ntß RVdLm HtThPÕ. CûP«p TX ¨Lrf£Ls CXeûL«p ùRôPokÕ SPd¡\Õ. ClúTôÕ úTôo ¨ßjRm CpûX G] Ø¥YôL Wô_Td` á±®hPôo. AúR úSWj§p EX¡p RªZoLs Ge¡ÚkRôÛm AYoLû[d LôlTôtßm ùTôßlûTj Rh¥dL¯dL UôhúPôm G] "ÑûYTP' á±Ùs[ôo. AlT¥f ùNôu]ô...