29 வயது கன் னியாஸ்திரி ஒருவரை பாதிரி யார் கண்முன்னரே வன்கலவி செய்தனர் கண்ணீர் மல்க கன்னி யாஸ்திரி வாக்குமூலம்
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரிசா கன்னியாஸ்திரி வாக்குமூலம் ஒரிசா மதக் கலவரத்தின்போது தன்னை வன்கலவி செய்த கும்பலிடமி ருந்து ஓர் பிரமுகரே தன்னைக் காப்பாற்றினார் என்று பாதிக் கப்பட்ட கன்னியாஸ்திரி வாக்குமூலம் அளித்துள்ளார். ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஒரி சாவில் பந்த் நடத்தப்பட்டது. அப்போது பஜ்ரங்தளம் மற் றும் விசுவ இந்து பரிசத் அமைப்புகளைச் சேர்ந்தவர் கள் கிறித்துவ மக்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தினர். கிறித்துவ தேவாலயங்களைச் சேதப்படுத்தினர். பாதிரியார் கள், கன்னியாஸ்திரிகளையும் தாக்கினர். கந்தமாலில் ஒரு கிறித்துவ தேவாலயத்துக்குள் புகுந்த மதவெறிக் கும்பல் 29 வயது கன் னியாஸ்திரி ஒருவரை பாதிரி யார் கண்முன்னரே வன்கலவி செய்தனர். இதன் பின் அக் கன்னியாஸ்திரி பாதுகாப்பு கருதி டில்லி சென்றுவிட்டார். உச்சநீதிமன்றத்திலும் இதுபற் றிய வழக்கு நடந்தது. மாநிலக் காவல்துறையினரின் விசா ரணைக்கு ஒத்துழைக்குமாறு உச்சநீதிமன்றம் அவருக்கு ஆலோசனை கூறியது. கந்தமால் காவல்துறையினர் டி...