விடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர் உயிரிழந்தனர்
விடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர் உயிரிழந்தனர், கிளி நொச்சியைப் பிடிக்க முயலும் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக் குதலில் 200- க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் உயிர் இழந்ததாகக் கூறப்படுகிறது . விமானப்படையின் உதவியுடன் கிளிநொச்சியைப் பிடிக்க இலங்கை ராணுவம் கடந்த பல நாள்களாகப் போராடி வருகிறது . முதலில் கிளிநொச்சி நகருக்கு அருகில் வந்துவிட்டோம் என்று கூறி னர் . ஆனால் இதுவரை அப்படி நடந்ததாகத் தெரியவில்லை . விடுதலைப்புலிகள் அதிரடியான போர்த் திட்டங்களை வகுத்து இலங்கை ராணுவத்தி னரை தற்போது நிலை குலைய வைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன . 3 முனைகளில் ராணுவம் தாக்குதலைத் தொடுத்து வருகிறது . கிளிநொச்சிக்கு வடக் கில் இருந்து ஒரு படையும் , தெற்கில் இருந்து ஒரு படையும் , மேற்கில் இருந்து மற் றொரு படையும் கிளிநொச் சியை நெருங்கி வ...