இடுகைகள்

சந்திராயன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதித்த தமிழன் அண்ணாதுரை நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்பிய ஆறாவது நாடு இந்தியா

படம்
சாதித்த தமிழன் நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமையை சந்திராயன் மூலமாக இந்தியா பெற்றுள்ளது. இதற்கான திட்ட இயக்குநராக இருந்து வெற்றிகரமாக இதனை செயல்படுத்தியவர் அண்ணாதுரை என்ற தமிழர்.இதுபற்றிக் குறிப்பிட்ட அவர் இந்தியாவெங்கும் இருந்து இதற்கு வாழ்த்துகள் குவிந்திருக்கின்றன. கலைஞர் அவர்களும் வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார். இதற்கு நான் அடையும் சந்தோசத்தைவிட சுப்பிரமணியன் என்ற ஜாதகப் பெயரை நீக்கிவிட்டு அண்ணாதுரை என்று பெயர் வைத்த என்னைப் பெற்ற ஜீவன்கள்தான் அளவுக்கு அதிகமாய் சந்தோசப்பட்டிருக்கும் என்கிறார். சங்க இலக்கியம் பெயர் வந்தது எப்படி? வித்தக ஆய்வாளர் ச.வையாபுரிப் பிள்ளை தான், எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று தனித்தனியே வழங்கி வந்ததை - வழக்கத்தை மாற்றி சங்க இலக்கியம் என்று அவற்றிற்குப் புதுப்பெயரிட்டதோடு, இந்தப் பெயரையே பெரு வழக்காக்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ( நூல் - வழக்கறிஞர் வளர்த்த தமிழ்.) - தகவல்: சேக்கிழான், சென்னை - 81 கடவுளுக்கு எதிராக வழக்கு ...