இடுகைகள்

அதிகாரி வேலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டதாரிகளுக்கு கடலோரக் காவல்படையில் அதிகாரி வேலை

படம்
பட்டதாரிகளுக்கு கடலோரக் காவல்படையில் அதிகாரி வேலை கடலோரக் காவல்படையில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் (ஜெனரல் டியூட்டி) பணிக்குத் தகுதியான பட்டம் முடித்த ஆண் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தேர்வானவர் களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் பயிற்சி தொடங்கும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தங்கள் பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், கணிதம் படித்திருப்பது முக்கியம். தொடர்ச்சியான கல்வியின் மூலம் மேற்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். வயது: 1-7-84 ஆம் தேதிக்கும், 30-6-88 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள். அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகளும் உண்டு. உடல் தகுதி: உயரம் குறைந்தது 157 செ.மீ. மார்பளவு சாதாரண நிலையில் இருந்து 5 செ.மீ. விரிவடையவேண்டும். உயரம் - வயதுக்கு ஏற...