இடுகைகள்

ஜோக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நகைசுவை இடையா? இது இடையா

திருவள்ளுவர் சமணர் என்று ஒரு சாராரும், நோ.. நோ.. அவர் வைணவர் என்று வேறொரு சாராரும் சொந்தம் கொண்டாடிய சோதனைக் காலத்தில், திருவள்ளுவர் முஸ்லீம் என்பதற்கு போதிய ஆதாரம் இருக்கிறது என்று ஒரு பெரிய ‘ஹிரோஷிமா குண்டை’ தூக்கிப் போட்டார் என் நண்பரொருவர். வள்ளுவர் வரைந்த முதற் பாடலிலேயே “அல்லாகு” என்று வருவதினால் அவர் ‘ஆதிபகவன்’ என்று அடித்துச்சொல்வது அல்லாவைத்தான் என்ற அட்டகாசமான பாயிண்டை அடுக்கி வைத்தார் அவர். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே வுலகு” என்ற குறளில் வரும் முதலெழுத்து “அ”, நடு எழுத்து “ல்லா”, கடைசி எழுத்து “கு” இவற்றைக் கூட்டிக் கழித்து, பெருக்கிப் பார்த்தால் “அல்லாகு” என்று வருகிறதாம். வாவ்….! எழுதியவருக்கே தெரியாத எதிர்பாரா விஷயங்களை ஏடாகூடமாக கண்டுபிடித்து தருவதற்காகவே ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு அலையத்தான் செய்கிறது. என்ன பார்வை இந்த பார்வை இடை மெலிந்தாள் இந்த பாவை என்ற வரிகளை கண்ணாதாசன் எழுத, “ஆஹா ஓஹோ.. என்னமாய் ஒரு அற்புதமான சிந்தனை?” என்று கண்ணதாசனுக்கு முன்னாலேயே ஒருவர் மேடையில் ஐஸ்கட்டியை ‘டன்’ கணக்கில் தலையில் வைத்தாராம். “பார்வை” என்ற வார்த்தையில் இடையில் உள...

நகைசுவை என்னுடைய ஒரு கை போச்சே

விபத்து நடந்த இடத்தில், நபர் : "என்னுடைய ஒரு கை போச்சே.." ஜோ : "கவலைப்படாதீங்க சார். உங்களை விட எவ்வளவு பேர் கஷ்டப்படறாங்க தெரியுமா? அங்கே பாருங்க அவருக்கு தலையே இல்லை. அவர் அழுதுட்டா இருக்கார்?!" ***** ஆஸ்பத்திரியில், டாக்டர் : "இனிமே எங்களால் எதுவும் செய்ய முடியாது. உங்களுடைய கடைசி ஆசை என்ன?" நோயாளி : "ஒரு நல்ல டாக்டரைப் பார்க்கணும்." ***** ராத்திரி தூங்கும்போது கொசுக்கள் ஜோவை பயங்கரமாக கடிச்சட்டு இருந்தது. கோபமான ஜோ போய் விஷம் குடிச்சுட்டு வந்து கொசுக்களிடம், “இப்ப மட்டும் நான் கடிச்சேன்.. எல்லோரும் செத்தீங்க!” என்றார். ***** துணிக்கடையில், ஜோ : "நல்ல டீ ஷர்ட் இருந்தா காமிங்க." கடைக்காரர் : "ப்ளைன்ல பார்க்கிறீங்களா?" ஜோ : "ப்ளேன்ல போக என்கிட்ட பாஸ்போர்ட் இல்லைங்க. அதனால இங்கேயே காமிங்க

நான் ரசித்த கவிதைகள்.

படம்
நான் ரசித்த கவிதைகள். 1.ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து காலண்டர் கேட்டது,என்னை தவிர வேறு என்ன கிழித்தாய். 2 . பூ வைக்கிறாள் பொட்டும் வைக்கிறாள் விதவை, தினமும் தன் கணவன் படத்திற்கு. 3.சிறு உரசலுக்கே தீக்குளிப்பா? தீக்குச்சி 4.அம்மண சிறுவன் கீழே, வெட்கமின்றி காற்றில் பறக்கும் கொடி. 5.வானை பார்த்து சிறுநீர் விட்ட சிறுவன் நிலவை அசைத்தான் குளத்தில். இது எப்படி இருக்கு? இந்த கதையை நான் என் மாமாவின் blog இல் இருந்து சுட்டது , இளைஞன் ஒருவன் மிருகக்காட்சி சாலையில் வேலைக்கு சேர்ந்தான்.அங்கிருந்த கொரில்லா இறந்து விட்டதால் அவன் கொரில்லா போல் வேடமணிந்து கொண்டு குரங்கு சேட்டைகள் செய்ய வேண்டும்.இது தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை .அவனும் அதை ஏற்றுக்கொண்டு ஒழுங்காக செய்து வந்தான். ஒருநாள் அதிக கூட்டத்தைப் பார்த்த உற்சாக மிகுதியில் கண்டபடி குதித்தான்.அப்படி குதித்தபோது நிலை தடுமாறி பக்கத்திலிருந்த சிங்க கூண்டுக்குள் விழுந்துவிட்டான்.உடனே பயந்துபோய் "காப்பாத்துங்க ! காப்பாத்துங்க !!...

கொஞ்சம் சிரிங்க,அப்பா 5 + 5 எவ்வளவு?

படம்
நன்றி : sms அனுப்பிய அனைத்து நண்பர்கள் மற்றும் cvag, டாக்டர் என் மனைவி ஓவரா டி . வி . பாக்குறா ” எந்த அளவுக்கு பாக்குறாங்க ? ” கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு !!! சார் , டீ மாஸ்டர்டீ போடறாரு , பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு , மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு , நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க ?… என்னதான் கிளி கீ .. கீ .. என்று கத்தினாலும் , அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது . ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை , அவங்களை மாதிரியே நல்லா சிகப்பாபிறந்தது . அதுக்கு ” சிங் - சாங் - பங் ” குன்னு பேர் வச்சாங்க . இரண்டவதுகுழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது . அதுக்கு ” ரீங் - சாங் - சிங் ” குன்னு பேர் வச்சாங்க . ஆனா … மூணாவதா பிறந்த குழந்தை , நீக்ரோ மாதிரிகறுப்பா பிறந்தது . அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க ? ” தெரியலையே ”” சம் - திங் - ராங் ” குன்னு . ” நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க ” ” அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை …. பத்திரமா இருக்கும் ” ஒரு காப்பி எவ...

தமிழ், ஜோக்ஸ், jokes,

என்ன பெரியவரே கரண்ட் எப்ப போச்சு? போன மாசம்னு நினைக்கிறேன் தம்பி, கடைசியா கரண்ட் எப்ப இருந்துச்சுன்னு சரியா ஞாபகம் இல்ல - ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- - தம்பி -உங்க பாட்டை கேட்டா போதும் என்னோட துக்கம் எல்லாம் பறந்து போயிடும். நிஜமாவா? ஆமாம், உ‌ங்க பா‌ட்டு‌க்கு மு‌ன்னா‌டி எ‌ன்னோட சின்ன சின்ன துக்கமெல்லாம் ப‌ற‌ந்து -போ‌யிடு‌ம்ல

நகைச்சுவை பிட்ஸ் பக்தா.. வரம் கேட்கச் சொன்னால் சாபம் கேட்கிறாயே?!”

படம்
ஆபிஸர் : நாங்க விஜிலெ ன்ஸிலேர்ந்து வர்றோம் . உங்க ஆபிஸிலே யார் யார் லஞ்சம் வாங்குறது ? மேனேஜர் : சொ ன்னா எவ்ளோ கொடுப்பீங்க ..? ‎‎ ***** “ பக்தா .. உ ன்னுடைய வருகையை மெச்சினேன் . வேண்டிய வரம் கேள் .” “ கடவுளே .. எனக்கு எ ன் காதலியே மனைவியாய் அமைந்தால் போதும் .” “ பக்தா .. வரம் கேட்கச் சொன்னால் சாபம் கேட்கிறாயே ?!” ‎‎ ***** விமானம் : என்னப்பா .. எ ன்னை விட வேகமாப் போறியே .. அப்படி எ ன்ன அவசரம் உனக்கு ? ராக்கெட் : போடாங்ங் ... உனக்குப் பி ன்னால நெருப்பைப் பத்த வச்சாத் தெரியும் .. ‎‎ ‎ ***** “ தமிழ்ல எந்த வார்த்தையை தப்பு ன்னு சொல்லுவோம் ?” “ சனிய ன் ..?” “‏ இல்ல ..” “ மொள்ளமாரி ..?” “‏ இல்ல ..” “ பொறம்போக்கு ..?” “‏ இல்ல ..” “ பொறுக்கி ..?” “‏ இல்ல ..” “ ப ன்னாடை ..?” “‏ இல்ல ..” “ அது எது ன்னு நீயே சொல்லித் தொலைடா ..” “ ரொம்ப சிம்பிள் கண்ணா .. ‘ தப்பு ’ ங்கற வார்த்தையைத்தா ன் ‘ தப்பு ’‎ ன்னு சொல்லுவோம் . சரிதானே ?” ‎‎‎‎‎‎‎ ***** சரவண ன் : ஒரு குழந்தையை நல்ல பர்சனாலிட்டியா , அறிவாளியா , திறமையா னவனா வளர்க்கணுமா ? நண்ப ன் : ஆமா .. அதுக்...

பிச்சைக்காரன் என்பவன் யார்? மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்? ஆராய்ச்சி விளக்கம்

படம்
ஆராய்ச்சி விளக்கம் ஏழை என்பவன் யார்? தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள இக்கூட்டத்தார்களுக்குத்தான் பார்ப்பன மதப்படி சூத்திரன் என்கின்ற பெயர். முதலாளிகள் என்பவர்கள் யார்? சரீரத்தினால் வேலை செய்யும் ஆண்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குட்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்து விட்டு அவ்வேலையின் மற்ற எல்லா பலன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள். கீழ் ஜாதியார்கள் யார்? ஏவலாள்கள். அதாவது, எவ்விதக் கூலியோ சம்பளமோ பேசாமல் இட்ட வேலையை செய்துவிட்டு கொடுத்த கூலியைப் பெற்றுக் கொண்டு கிடைத்ததற்குள்ளாகவே வாழ்ந்து திருப்தியடைய வேண்டியவர்கள். மேல் ஜாதியார்கள் என்பவர்கள் யார்? தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் வரை என்பவைகளை மாத்திரம் செய்து கொண்டு கூடுமான சரீரத்தால் செய்யும் காரணமான வேலைகளைச் செய்யாது ...

கடி ,ஜோக்ஸ் சுட்டவை

தத்துவம் 2008 . இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா? 2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான். 3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது 4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர். 5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது. 6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை. 7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது. 8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா? 9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும்....

நகைச்சுவை(ங்க...)!சர்தார்ஜி தமிழ் ஜோக்ஸ் தமிழ் வெங்கட்

படம்
இது கொஞ்சம் புதுசுங்க... சுட்டது மாதிரிதான் ஆனாலும் எஃப்.எம்.ரேடியோவில் கேட்ட ஒரு விஷயத்தின் உருமாற்றம்... ஒரு பையன் அப்பகிட்ட வந்து மார்ஷீட்டைக் காட்டினான். அதைப் பார்த்த அப்பா"என்னடா இது வெறும் 10 மார்க்தான் வாங்கியிருக்கே"ன்னு கோபமா கேட்டாருங்க.. அதுக்கு அந்தப் பையன் "இந்த மாதிரியெல்லாம் மாத்தி மாத்தி பேசாதீங்கப்பா.. போனவாட்டி 25 மார்க் எடுத்தப்போ என்ன சொன்னீங்க?" "என்ன சொன்னேன்? ம் இன்னும் 10 மார்க் எடுத்திருந்தா பாஸ் ஆகியிருக்கலாம்னு சொன்னேன். அதுக்க்கென்ன இப்போ?" "அப்படி சொல்லிட்டு இப்ப மாத்தி பேசலாமா அப்ப எடுக்க வேண்டிய 10 மார்க்கைதான் இப்போ எடுத்திருக்கேன்.அதுக்கு பாராட்டாம திட்டறீங்களே இது நியாயமா"ன்னு கேட்டான் கண்ணாடிக் கடையில் சர்தார்ஜி ஆடிப்போயிட்டாரு அப்பா பையனின் சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க... கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடை...