ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

1 டிசம்பர், 2008

பசுபதி, வடிவேலு கூட்டணியில் உருவாகியிருக்கும் காட்சிகள் தியேடரை அதிரவைக்கும் என்கிறார்கள்.


Vedigundu-Murugesan
சுபதி நடிப்பில் உருவாகிவரும் வெடிகுண்டு முருகேசன் படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை இயக்கிய மூர்த்தி இயக்கிவரும் இந்தப் படம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டாலும் குசேலன் போன்ற படங்களில் பசுபதி பிஸியாக இருந்ததால் தாமதாமானது. இப்போது வேகமாக வளர்ந்து படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகளும் நிறைவடைந்துவிட்டன.

அண்ணாமலை பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பசுபதிக்கு ஜோடியாக ஜோதிர்மயி அவருக்கு ஜோடியா நடித்துள்ளார். பசுபதிக்கு இணையான வேடத்தில் வடிவேலு நடித்திருக்கிறார். திருடனான பசுபதிக்கும் போலீஸாக வரும் ஜோதிர்மயிக்கும் இடையில் ஏற்படும் மொதலும் நட்பும்தான் படத்தின் கதை.

பசுபதி, வடிவேலு கூட்டணியில் உருவாகியிருக்கும் காட்சிகள் தியேடரை அதிரவைக்கும் என்கிறார்கள். படத்துக்கு தினா இசைமைத்துள்ளார். படம் டிசம்பரில் வருமா அல்லது பொங்கலுக்குத் தள்ளிப்பொகுமா என்பது விரைவில் தெரியவரும

லேபிள்கள்: ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு