ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

6 டிசம்பர், 2008

புதிய சாதனையாக உலக பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் சாய்னா


டெல்லி: உலக பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் 10வது இடத்திற்குமுன்னேறி இந்தியாவின் சாய்னா நேஹ்வால் புதிய சாதனைபடைத்துள்ளார்.

இந்த ஆண்டு சாய்னாவுக்கு வெகு சிறப்பான ஆண்டு. ஒலிம்பிக் போட்டியில்அவர் காலிறுதி வரை முன்னேறி அசத்தினார். சைனீஸ் தைபே ஓபன்போட்டியில் அவர் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டியில் அரைஇறுதி வரை முன்னேறினார். சைனா மாஸ்டர்ஸ் சூப்பர் சீரிஸ் போட்டியில்வெற்றி வாகை சூடினார்.

இந்த நிலையில் புதிய சாதனையாக உலக பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில்வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் சாய்னா.

இந்த சாதனையைப் படைத்த முதல் இந்திய வீராங்கனை சாய்னாதான் என்பதுகுறிப்பிடத்தக்கது
10

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு