நடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து விலகல்:கலைஞரை சந்தித்தார்

நடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து விலகல்:கலைஞரை சந்தித்தார்

நடிகரும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வுமான ராதாரவி இன்று மாலை 5 மணியளவில் முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1/2 மணி நேரம் நீடித்தது.

 சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த நடிகர் ராதாரவி செய்தியாளர்களிடம், அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள்

greatlover இவ்வாறு கூறியுள்ளார்…
மரியாதை தரவில்லை என்று கட்சியில் சேர்த்துக் கொண்ட நீ எவ்வளவு அவமரியாதையாய் அவரை பேசினாய் என்று பழைய பேச்சுகளைப் போட்டுக் காட்டினாயா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை