ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

25 ஜூலை, 2009

10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் கவிதை..........
10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல்

kகவிதை..........!

என் முதல் கவிதை

உன் உள் மனதில் பதிந்திருக்கும்

பாலுணர்வு புதையல்கள்

அகழ்தெடுக்கப்பட்டால் அவை.......!

நிச்சயம் தங்கங்களாக அல்ல.....!

நிச்சயம் தரங்கெட்டவகளாகத்தான் இருக்கும்.....!

மனித நேயமென்ற உணர்வால்

அவற்றை புதைத்துவிட்டு

புத்தன் போல் வேடமிகிறாய்.......!

வாய்ப்பு கிடைக்கும் வரை

யாவரும் யோக்கியனே......!

லேபிள்கள்: , ,

8 கருத்துகள்:

Blogger கும்மாச்சி கூறியது…

சரிதான் அங்கேயும் அப்படித்தானா.

25 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 10:40  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

எல்லார் மனசும் அப்படிதான் தலை.!
வருகைக்கு நன்றி..கும்மாச்சி..!

26 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 1:50  
Blogger coolzkarthi கூறியது…

ஆஹா மாம்ஸ் கவிதை அருமை....கலக்கிட்டீங்க.....

26 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 3:50  
Blogger SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது…

அந்தக் காலத்திலேயே ............,

26 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 4:34  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

வா மாப்புள கார்த்தி..

26 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:08  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

வாங்க சுரேஸ்..இளமையில் வரும்
உண்ர்வுகள் அவை..

26 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:11  
Blogger வழிப்போக்கன் கூறியது…

ஆக்ரோஷமான கவிதை...

26 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 6:27  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

வாங்க வழிப்போக்கன்..ஆக்ரோசம்
எல்லாம் கல்யாணம் வரைதான்
அப்புறம்..வேறு வேறு வேலைகள்.
பொறுப்புகள்.....!

27 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 7:54  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு