அப்பாவின் ஆசை


அப்பாவின் ஆசை

என் பையன்

அதிக மதிப்பெண் பெறவில்லையே...!

வருந்தினேன் ஏங்கினேன்.....!

குழந்தையே

இல்லையென்று

ஏங்குவோரை காணும் வரை..!

எனக்கும் ஆசைதான்...

அவனோடு

நண்பணாக பழக வேண்டுமென்று

இளமை துள்ளளோடு

அவனின் குரும்புகள்

கோபத்தை கொடுத்தலும்

அவன் என் பையன்...!

அவனின் மனநிலைக்கு

நான் மாறிக் கொள்கிறேன்.....!

அன்புள்ள அப்பா

கருத்துகள்

coolzkarthi இவ்வாறு கூறியுள்ளார்…
maams soopparu.....
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன கார்த்தி மாப்பிள்ளை ..கவிதை
உனக்கும்தான்..
கார்த்திக் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை தோழரே..
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க கார்த்தி தோளுக்கு மேல்
வளர்ந்துட்டா.....தோழன் தான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்