ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

2 பிப்ரவரி, 2009

நகைசுவை என்னுடைய ஒரு கை போச்சே

விபத்து நடந்த இடத்தில்,

நபர் : "என்னுடைய ஒரு கை போச்சே.."

ஜோ : "கவலைப்படாதீங்க சார். உங்களை விட எவ்வளவு பேர் கஷ்டப்படறாங்க தெரியுமா? அங்கே பாருங்க அவருக்கு தலையே இல்லை. அவர் அழுதுட்டா இருக்கார்?!"

*****

ஆஸ்பத்திரியில்,

டாக்டர் : "இனிமே எங்களால் எதுவும் செய்ய முடியாது. உங்களுடைய கடைசி ஆசை என்ன?"

நோயாளி : "ஒரு நல்ல டாக்டரைப் பார்க்கணும்."

*****

ராத்திரி தூங்கும்போது கொசுக்கள் ஜோவை பயங்கரமாக கடிச்சட்டு இருந்தது.

கோபமான ஜோ போய் விஷம் குடிச்சுட்டு வந்து கொசுக்களிடம், “இப்ப மட்டும் நான் கடிச்சேன்.. எல்லோரும் செத்தீங்க!” என்றார்.

*****

துணிக்கடையில்,

ஜோ : "நல்ல டீ ஷர்ட் இருந்தா காமிங்க."

கடைக்காரர் : "ப்ளைன்ல பார்க்கிறீங்களா?"

ஜோ : "ப்ளேன்ல போக என்கிட்ட பாஸ்போர்ட் இல்லைங்க. அதனால இங்கேயே காமிங்க

லேபிள்கள்: ,

3 கருத்துகள்:

Blogger anna கூறியது…

தமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers

16 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:53  
Blogger கார்க்கி கூறியது…

கிகிகி..சிரிக்க வச்சது ஜொக்குகள்..

23 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:39  
Anonymous Newspaanai கூறியது…

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

15 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 10:02  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு