ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

22 மே, 2011


உன்னை ஏன்

தேவதை என்கிறேனா?

நீ தொட்டு விட்டுப்

போனதில்

கற்கள் கூட

கடவுள் ஆகுதடி!

லேபிள்கள்: , ,

கவிதை


நீ என்னைதான்

ஆசையோடு

அணைக்க வருகிறாய்

என்று

என்றுமில்லா

ஆனந்தம் கொண்டேன்

அன்று!

என் அருகாமையில்

நின்ற

நம் நாயைப் பாராததால்!

லேபிள்கள்: , ,