ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

3 மே, 2010

ஜாக்கிசான் தமிழ் பேச வைத்து வெளிவருகிறது ஒரு (தமிழ்)படம்.ஜாக்கிசான் படங்களை பார்த்து நரம்பெல்லாம் முறுக்கேறி திரியும் இளசுகளுக்கு அவரை சென்னைக்கே வரவழைத்து சிலிர்ப்பூட்டினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஜாக்கியை வைத்து அவர் படமெடுக்கப் போகிறார் என்ற பேச்சு காட்டு தீ போல பரவி வரும் வேளையில் இந்த முரட்டு வீரனை தமிழ் பேச வைத்து வெளிவருகிறது ஒரு (தமிழ்)படம்.

அதுதான் தி கராத்தே கிட்! பிரபல ஹாலிவுட் ஹீரோ வில் ஸ்மித், தனது மகன் ஜேடனை நடிக்க வைத்து தயாரிக்கும் படம் இது. முக்கிய வேடத்தில் ஜேடன் நடிக்க அவருக்கு சப்போர்ட் பண்ணுகிற வேடத்தில் நம்ம ஜாக்கிசான் நடிக்கிறார்.

தன் தாயுடன் சீனாவுக்கு இடம் பெயரும் ஒரு சிறுவன் போன புது இடத்தில் அவனது வகுப்பு மாணவர்களால் கொடுமைப்படுத்தப் படுகிறான். மிகவும் பலவீனமான இவன் அவர்களின் கொடுமையை ஒரு மாணவியின் முன் அனுபவிக்கிறான். இதனால் அவனுக்குள் வலி ஒரு புறமும், அவமானமும் மறுபுறமும் தாக்குகிறது. அந்த நேரத்தில்தான் அவனது குங்ஃப்பூ மாஸ்டருக்கு எல்லா உண்மைகளும் தெரிகிறது. போராடி ஜெயிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கிறார். சிறுவன் தன்னை துன்பப்படுத்தியவர்களை அடித்து பின்னி எடுப்பதுதான் இந்த தி கராத்தே கிட்.

அந்த குங்ஃப்பூ மாஸ்டர்தான் ஜாக்கிசான் என்பது உங்களுக்கு சொல்லியா தெரிய வேண்டும்? சம்மர் லீவுக்கு பசங்களை மகிழ்விக்க வந்து கொண்டேயிருக்கிறார்கள் ஜேடனும், ஜாக்கியும்.

லேபிள்கள்: , ,

8 கருத்துகள்:

Blogger உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) கூறியது…

______
/ _____) _
| / ___ ____ ____ ____| |_
| | (___)/ ___) _ ) _ | _)
| \____/| | ( (/ ( ( | | |__
\_____/|_| \____)_||_|\___)

14 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:58  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

நன்றி உலவு.காம்

15 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 1:00  
Blogger Chitra கூறியது…

Going to watch this movie, this week. yeah!

18 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 8:16  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

கருத்துரைக்கு நன்றி சித்திரா அக்கா

22 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:18  
Blogger பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி கூறியது…

எங்க ஊரிலயும் ஓடுதுன்னு நெனைக்கிறேன்.. கண்டிப்பா பாக்கணும்..

26 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 10:44  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

உடனே போய் பாருங்க பிரகாஸ்..தங்கள்
வருகைக்கு நன்றி

27 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:48  
Blogger sakthi கூறியது…

சிறுவன் தன்னை துன்பப்படுத்தியவர்களை அடித்து பின்னி எடுப்பதுதான் இந்த தி கராத்தே கிட்.

angum namma oor kathai thana athu sari

6 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 1:46  
Anonymous Sweatha Sanjana கூறியது…

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:07  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு