ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

21 ஜூலை, 2009

எனக்கு வந்த வாழ்வு?


நான் பிளாக் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு..
நம்ம சக பதிவர் கூல்கார்த்தி 2நாள் முன்பு போன் செய்து
மாம்ஸ்..நீங்க உங்க பிளாக்கில போட்ட மொக்கை
குங்குமம் புக்கில வந்திருக்குனு சொன்னதும் சந்தோசம் தாங்கலை
ஏன்னா உண்மையில் நான் நானே...சொந்தமா முதல் முதல் எழுதியது..
காப்பி பேஸ்டில் காலத்த்ய் ஒட்டிகிட்டு இருந்தேன்
டீக்கடையில் போண்டா வாங்கிய பேப்பரில் பார்ததாக கார்த்தி மச்சான் சொன்னான்
என்ன கொடுமை சார் இது...?
என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!

நேற்று மாலை என் 10 வயது மகளிடம் கண்ணு ஏதாவது ஜோக் சொல்லு என்று கேட்டேன்
என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!
சேர்மேன் சேர்ல உட்காரலாம்...
வாட்ச்மேன் வாட்ச்லே உட்கார முடியுமா..?
அண்ணன் பொண்டாட்டி அண்ணி..
தம்பி பொண்டாட்டி தண்ணியா..?
விக்கெட் கீப்பர் விக்கெட்டை எடுக்கலாம்..
கேட் கீப்பர் கேட்டை எடுக்க முடியுமா..?
போர்ல தண்ணி அடிச்சா ந்ல்ல பேரு..
“பார்லே”தண்ணி அடிச்சா அக்க போரு
‘வோடா “ போன்ல பேசலாம் ...
” வோடாதா “ ஓட்டை போன்ல பேச முடியுமா..?
உலகிலே பெரிய கடை எது ?
சாக்கடை
உலகிலே பெரிய ஜாம் எது?
டிராபிக் ஜாம்....!
உலகிலே பெரிய ஷிப் எது?
பிரண்ஷிப்
என்ன சார் ஜோக் நல்லா இருந்துச்சா..?

லேபிள்கள்: , , ,

2 கருத்துகள்:

Blogger பிரவின்குமார் கூறியது…

சூப்பர் சார் கலக்கீட்டீங்க....
இவைகள் பெரும்பாலும் SMS ல வருவதாக இருந்தாலும் நல்லா தொகுத்து இருக்கீங்க...
என் சார்பா.... குழந்தைக்கும் வாழத்துகள் பாராட்டுகள் சொல்லிடுங்க சார்.....

21 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 4:12  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

வாங்க பிரவீன்குமார் என் குழந்தயய் வாழ்திய அன்பு உள்ளத்திற்கு நன்றி

22 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 5:33  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு