ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

26 ஏப்ரல், 2009

மொக்கை:நகைச்சுவை! படத்திற்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம்…?

மொக்கை:நகைச்சுவை! படத்திற்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம்?
நேற்று இரவு 10 மணி

கரண்ட் இல்லை

;காற்றும் இல்லை,சரி என்று

மொட்டை மாடிக்கு சென்று படுத்தேன்                                    

மொக்கை ..மொக்கை..சூர மொக்கை என்று

சொல்கிறார்களே நாமும் முயற்ச்சி செய்தால் என்ன..1

விளைவை படித்து அநுபவிங்கள்...!

 

நகைச்சுவை

..ஆசிரியர்: ஏண்டா “home work” பண்ணல..?

மாணவன்; சார் வீட்டு வேலை எல்லாம் எங்க அப்பாதான் செய்வாரு..!

 

ஆசிரியர்;ரெண்டும் ரெண்டும் சேர்ந்தால் எத்தனை.?

. மாணவன்;சார் அசிங்கமா பேசதீங்க, ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தால்தான் நல்லது...!

 

..ஆசிரியர்:டேய் நல்லா படிச்சா என்னய மாதிரி ஆகலாம்....

. மாணவன்;அதுதான் சார் படிக்கவே வெறுப்பா இருக்கு....!

ஐ.டி.காதலன்:அன்பே “சத்தியம்பண்ணி சொல்லுறேன் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்..!

காதலி:விவசாயம் பாக்குற நல்ல மாப்பிள்ளையை எங்கப்பா எனக்கு முடிவு பண்ணிட்டார்...!

 

இன்னும் கொஞ்சம் மேட்டர் இருக்கு அது அடுத்த பதிவில்..

பிடிச்சா ரசியுங்கள் ..அப்படியே ஒட்டும் குத்துங்க...!

 

படத்திற்கும் பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை .ஹி.ஹி.ஹி..ஹி.

லேபிள்கள்: , , ,

11 கருத்துகள்:

Anonymous வெடிகுண்டு வெங்கட் கூறியது…

நல்ல மொக்கை பதிவு.

இதைப் போலவே பல மொக்கைகளை வழங்குவீராக.

உமக்கு மொக்கை திலகம் என்ற பட்டத்தை அளிக்கலாமா என்று கூட யோசிக்கிறேன்.

யாருப்பா அந்த ஏரியா ஆபீசர்? நம்ம தல வீட்டுல கரண்ட் கனேச்க்ஷன் சரி பண்ணுங்கப்பா. இல்லன்ன இன்னுமொரு பதிவுதான்.

வெங்கட்,
நல்ல மொக்கை பதிவு.

இதைப் போலவே பல மொக்கைகளை வழங்குவீராக.

உமக்கு மொக்கை திலகம் என்ற பட்டத்தை அளிக்கலாமா என்று கூட யோசிக்கிறேன்.

யாருப்பா அந்த ஏரியா E.B ஆபீசர்? நம்ம தல வீட்டுல கரண்ட் கனேச்க்ஷன் சரி பண்ணுங்கப்பா. இல்லன்ன இன்னுமொரு பதிவுதான்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

27 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 1:03  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

வாங்க வெடிகுண்டு வெங்கட்....உங்க வருகைகு மொதல்ல நன்றி ..!மொக்கை திலகம்
பட்டம் குடுக்க யோசிகாதிங்க 1கன்னி வெடியின் பட்டம் கசக்குமா...?

27 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 5:24  
Blogger Suresh கூறியது…

ha haa நல்லா தான் இருந்தது

28 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 12:48  
Blogger கடைக்குட்டி கூறியது…

//ஆசிரியர்:டேய் நல்லா படிச்சா என்னய மாதிரி ஆகலாம்....

. மாணவன்;அதுதான் சார் படிக்கவே வெறுப்பா இருக்கு....! //

ஹா ஹா இதுவல்லவோ மரண மொக்கை :-)

28 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 1:41  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சுரேக்ஷ் அண்ணா..

29 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 11:20  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

”ஹா ஹா இதுவல்லவோ மரண மொக்கை”
கடைக்குட்டி தோழரே வ்ருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..எல்லாம்
கல்லூரி அனுபவம்தான்...தல...!

29 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 11:27  
Blogger Suresh கூறியது…

Remove Comment Verification

29 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 3:57  
Blogger Suresh கூறியது…

ha haa haa unga pathivu ;)

29 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 3:58  
Blogger Suresh கூறியது…

நல்ல மொக்கை ;)

29 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 3:58  
Blogger Suresh கூறியது…

உங்க பதிவுக்கு தமிழ்ஷ்ல வோட்டு போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவு படிச்சு புடிச்சா தமிழ்ஷல வோட்ட போடுங்க


ஆளும் கட்சிக்கு வோட்டு ?

http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_29.html


சிலேட்டு சின்னத்தை பார்த்து. போடுங்கம்மா ஒட்டு !

http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_28.html

29 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 3:58  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

தல ஒட்டு போட்டுட்டேன்..!

30 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 10:10  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு